வீட்டுக்குள்ள உதவி பண்ண போயாச்சு, சூப் குடுத்தாச்சு,team ல சேர்ந்தாச்சு, இப்ப cabin la உட்கார்ந்து பேசியாச்சு..... ம்ம் ம்ம்.....கலக்கற அகிலன்....
இனி மனசுல மட்டும் இடம் புடிக்கனும்
அகிலன் போற வேகத்துல IPS பாஸ் பண்ணிடுவானோ. இருக்கும். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்னு அகிலன் தன் குறிக்கோளை அடைய தீயா வேலை செய்யறான்.
ஆனாலும் இந்த soup ரூட் ரொம்ப புதுசு தான்.
Ahilan is trying very hard to impress Athiradi Athira, . Vishu is becoming possessive and feel threatened by Ahilan, whom he thought as uneducated, unpolished guy, ha, ha . Different types of soup directly to the , ha, ha
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.