இ.பி.கோ. 55 - அத்தியாயம் 15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
அகிலன்.... சூப் கொடுத்து எஸ்.பியை சூப்பரா கவுத்திட்டான் 😧😧😧
😂😂😂வேற எப்படி போனாலும் அவகிட்ட வேலைக்கு ஆகாதுனு தெரிஞ்சு எங்க டெக்னிக் எப்படி வேலை செய்யுது பாருங்க😂
 
சூப் கொடுத்து impress பண்ணறவன் இவனாதான் இருப்பான் 🤭🤭🤭🤭🤭
சூப்புமா சூப்பு 🤣🤣🤣🤣🤣..சூப்பு வாழ்க 😝
நாங்க புது விதமாய் மூவ் பண்ணி கரெக்ட் பண்ணுவோம்😉🍲🍲🍲
 
😍😍😍

இவன் கேஸை விசாரிக்க எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான், சூப்பு வாங்கிக் கொடுத்து அவளை கரெக்ட் பண்ணத்தான் சரிப்பட்டு வருவான்...🤭🤭😜😜

IMG_20230307_172904.jpg
 
😍😍😍

இவன் கேஸை விசாரிக்க எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான், சூப்பு வாங்கிக் கொடுத்து அவளை கரெக்ட் பண்ணத்தான் சரிப்பட்டு வருவான்...🤭🤭😜😜

View attachment 10770
உங்க ஹீரோயின் எதுக்குமே சரி பட்டு வர மாட்டா 🤣 🤗 🤗 😉 🤣 🤣 அவ இந்த கேஸை எடுத்ததுல நடந்த ஒரே நல்ல விஷயம் எங்க ஹீரோ அவளை கரெக்ட் பண்ணி அம்மா ஆக்குனது மட்டும் தான் 😜😜😜😜😜🤩😜😜 அதுவும் எங்க ஹீரோவோட உழைப்பு மட்டும் தான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top