இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 26

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டு, உங்களுடைய கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்தக் கதையோடு என்னுடன் பயணம் செய்த அத்தனை தோழிகளுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் அன்பு கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏😍😍😍😍😍😍

உண்மையிலே இது எனக்கு ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த மல்லி சிஸ்க்கும்... எனது அன்பு கலந்த நன்றிகள். 🙏🙏🙏🙏🙏❤️

தொடர்ந்து உங்க எல்லாருடைய ஆதரவோட இந்த சைட்ல எழுதனும்னு ஆசைப்படறேன்.❤️❤️

அநேகமா கதையோட என்டிங் வந்துட்டோம்னு நினைக்கறேன். இன்னும் ஒன்றிரண்டு எபிசோட்தான் இருக்கும் சிஸ்டர். அதான் கதை பாஸ்டா போற மாதிரியிருக்கும். ரொம்ப இழுத்தாலும் உங்களுக்கு போரடிச்சுடும்.(y) எனிவே ,எப்பவும் உங்க ஆதரவும்... அன்பும்... எனக்கு தொடர்ந்து கிடைக்கும்ற நம்பிக்கையோட இதோ அடுத்த எபி. 😍😍😍😍😍😍

அத்தியாயம் 26

 
சங்கர் பானு 🥰🥰🥰🥰🥰 பானு வளைகாப்பு விழாவ சீரும் சிறப்புமா இரண்டு குடும்பமும் நடத்திட்டாங்க 🙂🙂🙂🙂🙂🙂

பூர்ணிமா 🙂🙂🙂
பானு கிட்ட நல்லா அன்பா நடந்துக்கிறா 🤗🤗🤗🤗

தரணிக்கு நேயா தான் ஜோடியா 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top