அதேதான் அதேதான்சேனா அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் இவ லவ்வை வேண்டாம்ன்னு சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு அந்த நிர்மலை கல்யாணம் பண்ணியிருக்கா அரை லூசு![]()
அதேதான் அதேதான்சேனா அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் இவ லவ்வை வேண்டாம்ன்னு சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு அந்த நிர்மலை கல்யாணம் பண்ணியிருக்கா அரை லூசு![]()
சரி அப்போ போயிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன்ரொம்ப லேட்டா வரீங்க... அதுக்கு தான் இந்த தண்டனைView attachment 10468
கருத்துகள் மிக விரைவில் போடுகிறேன் வைட்டவும்![]()
அவ கல்யாணம் நடக்கலைனா சந்தேகப்பட்டு டாக்டர் & co escape ஆகிடுவாங்கனு அவங்களை லாக் பண்ண நினைச்சி அப்படி பண்ணிட்டா போலங்க சிஸ்டர்அருமையான பதிவு
லூசு பூஜா.... உங்க அப்பா அப்படியே உண்மை விளிம்பி அவர் சொல்லிட்டாராம்இந்தம்மா அதை நம்பி அந்த நல்லவனோட கல்யாணத்தை முடிச்சாச்சு
கல்யாணம் முடிஞ்சதும் எந்த இடத்தில் போதி மரம் இருந்தது தெரியல
தேவா பிளானுக்கு ஒத்துழைச்சுருக்காங்க![]()