உந்தன் நிழல் நானாடி 32 ( எபிலாக்)

Advertisement

வெண்மதி மகேந்திரன் 🥰🥰🥰🥰🥰🥰

சந்தோஷ் 😍😍😍😍 முதலில் இவன் தான் வில்லனோ என்று தோண வச்சு அப்புறம் போக போக இவன் தான் ஹீரோ 😘😘😘😘😘

மரியான் அமுதினி 🙂🙂🙂🙂 அமுதினி மேல் அவன் வச்சிருந்த காதல் 😃😃😃அதை அரசன் திட்டம் போட்டு பிரிச்சு மிகவும் கொடுமையான மரணத்தை கொடுத்தது 😥😥😥😥😥😥

மரியானோட காதல் அவனை அரக்கனாக்கி பல உயிர்களை வலி வாங்கிடுச்சு 😔😔😔😔😔

சந்தோஷோட காதல் பல உயிர்களை காப்பாத்திடுச்சு 🙂🙂🙂🙂🙂

எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சு 🙂🙂🙂ராஜா சீக்கிரம் மனசு மாறி வர்ஷினிய புரிஞ்சுக்கட்டும் 😃😃😃😃

அபி செங்கமலம் பாட்டி காம்போ சூப்பர் 🤩 🤩 🤩 🤩 🤩


மதி மகேனுக்கு சந்தோஷ் மகனா வந்து பிறக்கட்டும்
 

Advertisement

Advertisement

Back
Top