S Sashi priya Active member Member Aug 13, 2024 #1 ஹாய் பிரண்ட்ஸ் எபிலாக் பதிவிட்டு இருக்கிறேன் .... சிறியதாக தான் இருக்கும் கெஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க https://tamilnovelwriters.com/உந்தன்-நிழல்-நானாடி-32-எபில/
ஹாய் பிரண்ட்ஸ் எபிலாக் பதிவிட்டு இருக்கிறேன் .... சிறியதாக தான் இருக்கும் கெஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க https://tamilnovelwriters.com/உந்தன்-நிழல்-நானாடி-32-எபில/
உதயா Well-known member Member Aug 15, 2024 #10 வெண்மதி மகேந்திரன் சந்தோஷ் முதலில் இவன் தான் வில்லனோ என்று தோண வச்சு அப்புறம் போக போக இவன் தான் ஹீரோ மரியான் அமுதினி அமுதினி மேல் அவன் வச்சிருந்த காதல் அதை அரசன் திட்டம் போட்டு பிரிச்சு மிகவும் கொடுமையான மரணத்தை கொடுத்தது மரியானோட காதல் அவனை அரக்கனாக்கி பல உயிர்களை வலி வாங்கிடுச்சு சந்தோஷோட காதல் பல உயிர்களை காப்பாத்திடுச்சு எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சு ராஜா சீக்கிரம் மனசு மாறி வர்ஷினிய புரிஞ்சுக்கட்டும் அபி செங்கமலம் பாட்டி காம்போ சூப்பர் மதி மகேனுக்கு சந்தோஷ் மகனா வந்து பிறக்கட்டும்
வெண்மதி மகேந்திரன் சந்தோஷ் முதலில் இவன் தான் வில்லனோ என்று தோண வச்சு அப்புறம் போக போக இவன் தான் ஹீரோ மரியான் அமுதினி அமுதினி மேல் அவன் வச்சிருந்த காதல் அதை அரசன் திட்டம் போட்டு பிரிச்சு மிகவும் கொடுமையான மரணத்தை கொடுத்தது மரியானோட காதல் அவனை அரக்கனாக்கி பல உயிர்களை வலி வாங்கிடுச்சு சந்தோஷோட காதல் பல உயிர்களை காப்பாத்திடுச்சு எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சு ராஜா சீக்கிரம் மனசு மாறி வர்ஷினிய புரிஞ்சுக்கட்டும் அபி செங்கமலம் பாட்டி காம்போ சூப்பர் மதி மகேனுக்கு சந்தோஷ் மகனா வந்து பிறக்கட்டும்