ஊர் பேசும் ஓவிய சிலையே - 13

Advertisement

நிர்மல் அப்படி என்னதான் பண்றான் 🤔 சேனா பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிட்டாளே
 

அட பைத்தியமே பூஜா 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦கொஞ்சம் கூட அறிவில்லாமல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அப்பனை மாதிரியே கொதிக்குற எண்ணெய் சட்டியில் விழுந்துருக்க 😤😤😤😤😤.

பூஜா 👇👇👇👇👇👇

View attachment 10469

அப்புறம் எப்படி கை உடைந்தது 🤔🤔🤔🤔🤔🤔.

ஆத்தரே அங்கங்க கன்னி வெடி வச்சிருக்கீங்க எங்க என்ன வெடிக்கனும்னு தெரியல பயந்து வருது😱😱😱😱..

அதுக்காக அந்த வெடியெல்லாம் எனக்கு திருப்பி அனுப்ப கூடாது :D :D :D :D
 
பூஜாவுக்கு பூஜைய போட்டுவிட்டு சேனா மயூரிக்கான உண்மையைக்கண்டுபிடிக்க தொடங்கிட்டான். இனி எல்லாம் சுபமே அப்படினு நம்புவோம் 😍😍😍😍😍
அப்படிலாம் விட்டிருவோமா எங்க ராஜதந்திரம் எல்லாம் என்ன ஆகுறது :D:D:D
 
அருமையான பதிவு 🤩🤩🤩
லூசு பூஜா.... உங்க அப்பா அப்படியே உண்மை விளிம்பி அவர் சொல்லிட்டாராம் 😤😤😤😡😡😡 இந்தம்மா அதை நம்பி அந்த நல்லவனோட கல்யாணத்தை முடிச்சாச்சு ☹️☹️☹️☹️

கல்யாணம் முடிஞ்சதும் எந்த இடத்தில் போதி மரம் இருந்தது தெரியல 😟😟😟
தேவா பிளானுக்கு ஒத்துழைச்சுருக்காங்க 😯😯😯
அடுத்த எபி படிங்க போதி மரம் தெரியும் :LOL::LOL::LOL:
 
பூஜா ரொம்ப பெரிய ஆபத்தில் இருந்து உன் காப்பாத்த நினைக்க நீயே ங்க தான் போவேன் னு நிக்கிற
 
பூஜா ரொம்ப பெரிய ஆபத்தில் இருந்து உன் காப்பாத்த நினைக்க நீயே ங்க தான் போவேன் னு நிக்கிற
நன்றி சகி :):):)
 

Advertisement

Advertisement

Back
Top