Thanks sis.Arumaiyana kathai. Sudden ah mudinja feel...but mudivu niraivaa erunthuchi. Vazhthukkal dear![]()
Thanks sis.அருமையான கதை
வாழ்த்துக்கள் சிஸ்![]()
ThanksVery nice story.
Thanks sisசங்கர் பானு![]()
![]()
![]()
திடீர் திருமணம் வாழ்க்கையில் இணைந்தவர்கள்
ஆரம்ப த்தில் சங்கர் கிட்ட நிறைய தடுமாற்றம் இருந்தாலும் பிறகு பானுவ புரிஞ்சு கிட்டு அன்பையும் காதலையும் அவளுக்கு கொடுத்தவன்
மதுசூதனன் பூர்ணிமாபெற்றோர்கள் பார்த்து நடத்தி வச்ச திருமணம்
பூர்ணிமாவோட எதிர் பார்ப்புகளை புரிஞ்சு கிட்டு அதை முடிஞ்ச அளவுக்கு நடத்தி வைத்தான்
இரண்டு ஜோடிகளுக்கும் நிறைவான முடிவு
தரணி கொஞ்சம் கெட்டவன் நினைச்சேன் ஆனா நல்ல நண்பன் என்று நிரூபிச்சுட்டான்![]()