இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 27 ( நிறைவுப்பகுதி)

Advertisement

தரணி.நேயா வை அப்படியே விட்டுடீங்க
 
சங்கர் பானு 🥰 🥰 🥰 🥰 திடீர் திருமணம் வாழ்க்கையில் இணைந்தவர்கள் 🙂🙂🙂🙂 ஆரம்ப த்தில் சங்கர் கிட்ட நிறைய தடுமாற்றம் இருந்தாலும் பிறகு பானுவ புரிஞ்சு கிட்டு அன்பையும் காதலையும் அவளுக்கு கொடுத்தவன் 😍😍😍😍😍😍

மதுசூதனன் பூர்ணிமா 🥰🥰🥰🥰 பெற்றோர்கள் பார்த்து நடத்தி வச்ச திருமணம் 🙂🙂🙂 பூர்ணிமாவோட எதிர் பார்ப்புகளை புரிஞ்சு கிட்டு அதை முடிஞ்ச அளவுக்கு நடத்தி வைத்தான் 🤩🤩🤩

இரண்டு ஜோடிகளுக்கும் நிறைவான முடிவு 🙂🙂😍🙂😍😍😍

தரணி கொஞ்சம் கெட்டவன் நினைச்சேன் ஆனா நல்ல நண்பன் என்று நிரூபிச்சுட்டான் 🤓🤓🤓🤓🤓
Thanks sis 😍🥰
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top