மயூரநாதம் - 16

Advertisement

😂😂😂ஆதி கண்மனிய கொஞ்சுற கொஞ்சல்ல மாளவிக்கு பொறாமை பொங்கி வரணுமாம் 😅😅😅😅😅😅
சரியான லூசாக இருப்பான் போல... அவன் பொண்டாட்டியை அவன் கொஞ்சினா இவளுக்கு ஏன் பொங்கனும்...!!!??? 😧😧😧
 
நீங்கள் எபிக்கு மேல் போட்டுருக்க கேப்ஷனை பார்த்து நான் குழம்பிட்டேன் 😂😂😂😂😂 கண்மணி போட்டோ நான் மாளவி வீட்டில் எதிர் பார்க்கல 😔 😔 😔
அதுவா கொஞ்சம் நிகழ்காலத்திற்கு பதில் இறந்தகாலத்தை எழுதிட்டேன்..அப்பப்ப தப்பை சொல்றதுக்கும் நன்றி சிஸ் ❤️... மாத்திட்டேன்...

ரெண்டு பேரும் சேர்ந்திருக்கற ஃபோட்டோவ பாத்து தான் அந்த சமயத்தில் முடிவு எடுக்கிறான்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதித்யா.... இவன் என்ன நிமிடத்தில் மனசை மாத்திக்கிட்டான்😯😯😯
மாளவிகா ஃபோட்டோ வைத்து அப்படி உருகிட்ருந்தான் 😟😟😟

கண்மணிக்கு பிடிக்குதோ இல்லையோ ஒத்துக்கிட்டுத் தான் ஆகனும் ☹️☹️☹️ அப்படி ஒரு இக்கட்டான சூழலில் அவ இருக்கா 😥😥😥

தேவனுக்குள் இன்னும் எத்தனை திறமை தான் ஒளிஞ்சுருக்கு...??!!!!
அவருக்கு தான் செகண்ட் ஹாண்ட் பிடிக்காதே.. அதனால் தான் கண்மணிக்கு காதல் கீதல்னு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சுட்டு அவளை ஃபிக்ஸ் பண்ணிட்டான்.

மாளவி இப்போ எதிரியா ஆகிட்டா..

😍🥰😁
 
Dictionary la Mahavevanukku ஜகதல பிரதாபன் meaning போட்டிருக்கு... அம்பாளும் ஹரனும் ஆசிர்வதித்து வரவேற்பது போல் உணர்வு... அருமை செல்லம்...
ஆமா மா. சகலகலாவல்லவன். மயூரி வந்துட்டா.. நாதமும் வரணும் இல்ல..❤️💞💗💕
 
Why this kolaveri baby? கண்மணிக்கு அன்போடு காதல் செய்ய யாரும் இல்லையா?
ஆதி காதலை பாத்து பொறாமைப்படப்போறோம் இன்களூடிங் மாளவி அண்ட் தேவா..
 
நான் கண்மணியை முரளிக்கு ஜோடி என்று நினைச்சேன் ♥️♥️
முரளி சின்ன பையன் மா.. மாளவி வயசு தானே கண்மணிக்கு.. அதான் ஆதியை ஜோடி சேர்த்தாச்சு.. அப்போ தானே மாளவியை பழிவாங்க முடியும்💕💗💞
 
அன்பு நட்பூக்களே,

மயூர நாதம் கதைக்கு நீங்கள் தரும் பேரன்பும், ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மயூரநாதம் - 16
கீதத்திர்க்கேற்ற நாத ஸ்வரம் தான்... வரம் தான்...
 

Advertisement

Advertisement

Back
Top