இந்த எபில இருந்து தான் கதை ரொம்ப சுவாரசியமாக இருக்கு. ஆரம்பத்தில் அதிகமா இசை பத்தின விஷயங்கள் தான் இருந்துச்சுகாதல் இல்லன்னா படிக்க வர மாட்டாங்களே.. இப்போதான் ஒரு நாலு எபிசோடா நிறைய பேர் படிக்கிறாங்க. அதுக்கு முன்னாடி நீங்க நாலஞ்சு பேர் தான். கதை ப்ரமோஷன், மார்க்கெட்டிங் நமக்கு வராது.. நமக்கு வரதை எழுதுவோம்னு தான்.
நாலு பேரும் பிடிக்குதுனா அப்போ நாலு பேரும் நல்லவங்க தான்.
தேவா சகலகலா வல்லவன்.. அதான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கான்..