மயூரநாதம் - 16

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களே,

மயூர நாதம் கதைக்கு நீங்கள் தரும் பேரன்பும், ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மயூரநாதம் - 16
 
Last edited:
எபியோட ஆரம்பத்திலே நான் கெஸ் பண்ணிட்டேன் 😜😜😜கண்மணிய கல்யாணம் செஞ்சு ப்ரண்ட் வாழக்கைய பார்த்து அவளை பொறாமை பட வைக்கணும் என்று திட்டம் போடுறான் என்று 😅😅😅😅😅😅

இது கடைசி எபியா 🤔🤔
 
Last edited:
மாளவி வீட்டில் இருந்த புகைப்படம்னு லாஸ்ட் எபில சொன்னப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன். இப்போ ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டீங்க..💕

இனி மேல் தான் கதையே.. இது லாஸ்ட் எபி இல்ல சிஸ்.. மயில் ராவணனுக்கு எண்ட் கார்ட் போட சொல்லி ஹேமா குரு சொன்னாங்க. அதான் எண்ட் கார்ட்னு சொல்லியிருந்தேன்.

💕💗💞🙏🥰😍
 
நீங்கள் எபிக்கு மேல் போட்டுருக்க கேப்ஷனை பார்த்து நான் குழம்பிட்டேன் 😂😂😂😂😂 கண்மணி போட்டோ நான் மாளவி வீட்டில் எதிர் பார்க்கல 😔 😔 😔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதித்யா.... இவன் என்ன நிமிடத்தில் மனசை மாத்திக்கிட்டான்😯😯😯
மாளவிகா ஃபோட்டோ வைத்து அப்படி உருகிட்ருந்தான் 😟😟😟

கண்மணிக்கு பிடிக்குதோ இல்லையோ ஒத்துக்கிட்டுத் தான் ஆகனும் ☹️☹️☹️ அப்படி ஒரு இக்கட்டான சூழலில் அவ இருக்கா 😥😥😥

தேவனுக்குள் இன்னும் எத்தனை திறமை தான் ஒளிஞ்சுருக்கு...??!!!!
 
அன்பு நட்பூக்களே,

மயூர நாதம் கதைக்கு நீங்கள் தந்த பேரன்பும், ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மயூரநாதம் - 16
Dictionary la Mahavevanukku ஜகதல பிரதாபன் meaning போட்டிருக்கு... அம்பாளும் ஹரனும் ஆசிர்வதித்து வரவேற்பது போல் உணர்வு... அருமை செல்லம்...
 
Dictionary la Mahavevanukku ஜகதல பிரதாபன் meaning போட்டிருக்கு... அம்பாளும் ஹரனும் ஆசிர்வதித்து வரவேற்பது போல் உணர்வு... அருமை செல்லம்...
Why this kolaveri baby? கண்மணிக்கு அன்போடு காதல் செய்ய யாரும் இல்லையா?
 
நீங்கள் எபிக்கு மேல் போட்டுருக்க கேப்ஷனை பார்த்து நான் குழம்பிட்டேன் 😂😂😂😂😂 கண்மணி போட்டோ நான் மாளவி வீட்டில் எதிர் பார்க்கல 😔 😔 😔
நான் கண்மணியை முரளிக்கு ஜோடி என்று நினைச்சேன் ♥️♥️
 
Advertisement

Advertisement

Back
Top