மயூரநாதம் - 16

Advertisement

ஆதி காதலை பாத்து பொறாமைப்படப்போறோம் இன்களூடிங் மாளவி அண்ட் தேவா..
Oh...tele serial மாதிரி இவருக்கு பதி இவர்னு வர கண்மணியை கண்ணின் மணி போல பார்த்துப் பாரு போல...But but once upon a time he was a baad boy . அது தான் கொஞ்சம் hurt ஆகுது
 
சரியான லூசாக இருப்பான் போல... அவன் பொண்டாட்டியை அவன் கொஞ்சினா இவளுக்கு ஏன் பொங்கனும்...!!!??? 😧😧😧
அவளை அப்படி நம்ம சமையல்காரன் கொஞ்ச மாட்டான்னு நினைப்பு.. இங்க அவன் விடற ரொமான்ஸ் பாத்து ஆதி தான் பொறாமைப்படனும்..
 
இது தான் சரியான பதில் 🥰🥰🥰
 
Oh...tele serial மாதிரி இவருக்கு பதி இவர்னு வர கண்மணியை கண்ணின் மணி போல பார்த்துப் பாரு போல...But but once upon a time he was a baad boy . அது தான் கொஞ்சம் hurt ஆகுது
கெட்டவன் தான்.. ஆனா கண்மணிக்கு நல்லவன்..
 
Acho.. vetkam vetkama varudhe.. ipdi chinna ponna ipdilam ezuthi vetka pada veikareengale idhu nyayyama
Ana en adhi chellam supera kanmaniya select pannan paeunga anga nikkaran.

Murali sema cute.. avanum samayalkaran dhana..

Deva deva. .. ennada nee. Edhu dhan unaku theriyadhu..

Ana firstlaye nenaichen
Avana nadhaswaram vasika koodadhun sonadhala avan kathukitu irunthuirupanu.

Apove doubt padikala padikalanu ennama pesaran... deva vayum pirikuthu.

Idhula vara nalu heroku i am fan

🥰🤣😂
 
காதல் இல்லன்னா படிக்க வர மாட்டாங்களே.. இப்போதான் ஒரு நாலு எபிசோடா நிறைய பேர் படிக்கிறாங்க. அதுக்கு முன்னாடி நீங்க நாலஞ்சு பேர் தான். கதை ப்ரமோஷன், மார்க்கெட்டிங் நமக்கு வராது.. நமக்கு வரதை எழுதுவோம்னு தான்.

நாலு பேரும் பிடிக்குதுனா அப்போ நாலு பேரும் நல்லவங்க தான்.

தேவா சகலகலா வல்லவன்.. அதான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கான்..
 
Advertisement

Advertisement

Back
Top