மயூரநாதம் - 12

Advertisement

ரொம்ப அருமையான பதிவு. நீலகண்டனின் பாசமும் மாளவிகா வின் காதலும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை.
 
ஆமா சிஸ்... ரெண்டு பேரும் அவர்களின் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கிறார்கள்
 
என்னென்னவோ சொல்லி நீலகண்டனை சம்மதிக்க வச்சிட்டா. சியாமாவை போய் நந்தாக்கு எப்படி கல்யாணம் பண்ணி வச்சார்‌ நீலகண்டன். அவன் பாவம்.
 
அவ காதல்ல அவ உறுதியா நிக்க வேணாமா மா.. சியாமாவை விட நந்தாவை நீலகண்டனுக்கு பிடிக்கும். அதனாலா தானா சியாமா வை சமாளிக்க அவன் தான் சரியென்று கட்டி வைத்து விட்டார்.
 
என்ன இருந்தாலும் சியாமா நந்தாக்கு நல்லா இல்ல.. 😏🙂↔️
 
Advertisement

Advertisement

Back
Top