மயூரநாதம் - 12

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்புக்களே,

இதுவரை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

வாசித்து கருத்துக்களை சொல்லுங்கள்.

மயூரநாதம் - 12
 
நீலகண்டன் தனக்கு பிடிக்கலனாலும் பொண்ணு சந்தோஷமா இருந்தால் போதும் என்று அனுப்பி வச்சிட்டாரு 🤗🤗🤗🤗அவ நல்லா வாழ்ந்தால் அதை பார்த்து நிச்சயம் மனசு மாறுவார் 🙁🙁🙁🙁

மகாதேவன் குடும்பம் மாளவிய புரிஞ்சு நடந்துக்கிறாங்க 🙂🙂🙂🙂

நந்தா 🙂🙂🙂 நல்ல மருமகன் 🤗🤗🤗

பான்ட் சைஸை கொஞ்சம் பெருசு பண்ணுங்க சிஸ் 😍 😍 😍
 
Last edited:
என்ன பண்றது சிஸ்.. அப்பாவா அவர் மனசுக்கு கஷ்டம் இருக்கும் இல்ல.
 
நீலகண்டன் தனக்கு பிடிக்கலனாலும் பொண்ணு சந்தோஷமா இருந்தால் போதும் என்று அனுப்பி வச்சிட்டாரு 🤗🤗🤗🤗அவ நல்லா வாழ்ந்தால் அதை பார்த்து நிச்சயம் மனசு மாறுவார் 🙁🙁🙁🙁

மகாதேவன் குடும்பம் மாளவிய புரிஞ்சு நடந்துக்கிறாங்க 🙂🙂🙂🙂

நந்தா 🙂🙂🙂 நல்ல மருமகன் 🤗🤗🤗

பான்ட் சைஸை கொஞ்சம் பெருசு பண்ணுங்க சிஸ் 😍 😍 😍
நிச்சயம் மாறுவார்னு நம்புவோம். இந்த எபி ஃபாண்ட் அதிகமான சைஸ்ல போடறேன் சிஸ். நன்றி..
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நீலகண்டன்.... மகள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தி அனுப்பிட்டாரு 😳😳😳

பார்ப்போம் அவர் கொண்ட வைராக்கியம் ஜெயிக்கிறதா அல்லது மகள் மீது கொண்ட பாசம் ஜெயிக்கிறதா என்று...???!!!! 😟😟😟😟

தேவன் குடும்பம் மாளவிகா மீது அனுசரணையாக இருக்காங்க 😍😍😍
 
Neelakandan pavam . Ponnu nalla irukatum nu anupi vachutar.

Indha nandhaku syama ilama vera oru ponnu wifea ieuntha nalla irukkum. Avanayum pidikuthu romba.

Mahadvena family super. Murali kadha varappa avanayum pidikum polaye..
 
ஆமா சிஸ். தேவா மாதிரி அவன் குடும்பமும். நீலகண்டன் பொண்ணு மேல இருக்க பாசத்துல அனுப்பிட்டார். ஆனா பாவம் அவ இல்லாம இருக்கறது அவருக்கு கஷ்டம்.

நன்றி சிஸ்.❤️😍
 
Neelakandan pavam . Ponnu nalla irukatum nu anupi vachutar.

Indha nandhaku syama ilama vera oru ponnu wifea ieuntha nalla irukkum. Avanayum pidikuthu romba.

Mahadvena family super. Murali kadha varappa avanayum pidikum polaye..
ஹாஹா.. நீலகண்டன் அவ நல்லா இருக்கட்டும்னு அனுப்பி வச்சுடடார். சியாமா விதி குடுத்த தண்டனை நந்தாக்கு‌..

முரளியையும் எல்லாருக்கும் பிடிக்கத் தான் செய்யும்..

நன்றி சிஸ்.
 
Advertisement

Advertisement

Back
Top