கதையின் தொடக்கத்தில் இருந்து படித்து உங்கள் கருத்துக்களை கூறி என்னை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றிவெண்மதி மகேந்திரன்
சந்தோஷ்முதலில் இவன் தான் வில்லனோ என்று தோண வச்சு அப்புறம் போக போக இவன் தான் ஹீரோ
மரியான் அமுதினிஅமுதினி மேல் அவன் வச்சிருந்த காதல்
அதை அரசன் திட்டம் போட்டு பிரிச்சு மிகவும் கொடுமையான மரணத்தை கொடுத்தது
மரியானோட காதல் அவனை அரக்கனாக்கி பல உயிர்களை வலி வாங்கிடுச்சு
சந்தோஷோட காதல் பல உயிர்களை காப்பாத்திடுச்சு
எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சுராஜா சீக்கிரம் மனசு மாறி வர்ஷினிய புரிஞ்சுக்கட்டும்
அபி செங்கமலம் பாட்டி காம்போ சூப்பர்![]()
![]()
![]()
![]()
மதி மகேனுக்கு சந்தோஷ் மகனா வந்து பிறக்கட்டும்