Nan 1st
Thank youNirmala vandhachu![]()
![]()
![]()
கதை நல்லாப் போகுது.
அதிரா அழகா அவ புத்திசாலித்தனதுக்கு தகுந்த மாதிரி தான் அகிலனை deal பண்ணறா. அமைதியாவே இருந்தாலும் அப்பப்ப அகிலனுக்கு குளிரை வர வைக்கறா.
அதிராவோட இந்த dating style-கூட நல்லாத்தான் இருக்கு.
அவளோட வாழ்வது எப்படி இருக்கும்னு அவனுக்கு வெளிப்படையாக தோணாத வகையில் உணர வைக்க முயற்சி பண்ணறாளோ.
இது என்னடா அநியாயம்![]()
![]()
![]()
புருஷனை தான் வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை படுத்துனீங்க
இப்போ காதலை சொன்ன உடனே வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை பண்றீங்களா
அடேய் அகிலா நீ இன்னும் அவளை லவ்வரா தான் பார்க்குறஆனால் அவ உன்ன புருஷனா பிரோமோஷன் கொடுத்துட்டா
இது புரியாமல் தத்தியா இருக்கியே
![]()
![]()
![]()
![]()
அடேய் சந்துரு அவன் பார்ட் டைம் லவ்வர்டா
மானசியோட நிலத்தில் தான் பிரச்சினை இருக்காஅதுல எதுவும் விஷம் கலந்துட்டாங்களா
![]()
மிக்க நன்றி சிஸ்இது என்ன புது மாதிரியான dating ah....
எல்லா வேலையையும் பழக்கி தராங்களோ....
ஒவ்வொரு எபியும் அடுத்து என்னனு curiousity ஐ அதிகமாக்குது....
முடிஞ்சா daily ஒரு எபி குடுங்க ஆத்தர் ஜி