இது என்னடா அநியாயம் புருஷனை தான் வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை படுத்துனீங்க இப்போ காதலை சொன்ன உடனே வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை பண்றீங்களா அடேய் அகிலா நீ இன்னும் அவளை லவ்வரா தான் பார்க்குற ஆனால் அவ உன்ன புருஷனா பிரோமோஷன் கொடுத்துட்டா இது புரியாமல் தத்தியா இருக்கியே
அடேய் சந்துரு அவன் பார்ட் டைம் லவ்வர்டா
மானசியோட நிலத்தில் தான் பிரச்சினை இருக்காஅதுல எதுவும் விஷம் கலந்துட்டாங்களா
அருமையான பதிவு
எஸ்.பி மேடம்....பிள்ளை இப்ப தான் தவழ ஆரம்பிச்சுருக்கு இனி தான் முட்டி போட்டு எந்திருச்சு நின்று பிறகு நடக்க ஆரம்பிக்கனும் நீங்க எடுத்ததும் ஓடச் சொன்னா எப்படி மேடம்
கான்ஸ்டபிள மட்டும் இல்லை நம்மளயும் சுத்தல்ல விட்றாங்களே இந்த எஸ்.பி அகிலன் பிரபோஸ் பண்ணது இவங்க காதில் விழுந்துச்சா இல்லையா
ஒரு வேளை காதில் விழுந்ததனால தான் புருஷன் வேலைக்கு ட்ரைனிங் கொடுக்குறாங்களோ...???!!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.