இ.பி.கோ. 55 - அத்தியாயம் 17

Advertisement

அடிச்சு துரத்தாம டயட் சாப்பாடு எல்லாம் பார்சல் போகுது அப்போ பிடிச்சுருக்கு தானே 🥰🥰🥰🥰

இப்போவே போலீஸ் வேலை வீட்டு வேலை எல்லாத்துக்கும் ட்ரெயினிங் குடுத்து தேறினதுக்கு அப்புறம் ஓகே சொல்லலாம்ன்னு இருப்பாளோ 🤭🤭😝😝

மான்சி கேஸ் இன்ட்ரெஸ்ட்டிங்கா போகுது 🤩🤩🤩
 
கதை நல்லாப் போகுது.

அதிரா அழகா அவ புத்திசாலித்தனதுக்கு தகுந்த மாதிரி தான் அகிலனை deal பண்ணறா. அமைதியாவே இருந்தாலும் அப்பப்ப அகிலனுக்கு குளிரை வர வைக்கறா.

அதிராவோட இந்த dating style-கூட நல்லாத்தான் இருக்கு.
அவளோட வாழ்வது எப்படி இருக்கும்னு அவனுக்கு வெளிப்படையாக தோணாத வகையில் உணர வைக்க முயற்சி பண்ணறாளோ 🤔.

நன்றி சிஸ்🙏🏻
 
இது என்னடா அநியாயம் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ புருஷனை தான் வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை படுத்துனீங்க 🤭🤭🤭🤭 இப்போ காதலை சொன்ன உடனே வீட்டு வேலை பார்க்க வச்சு கொடுமை பண்றீங்களா 🙁🙁🙁🙁🙁

அடேய் அகிலா நீ இன்னும் அவளை லவ்வரா தான் பார்க்குற😍😍😍😍 ஆனால் அவ உன்ன புருஷனா பிரோமோஷன் கொடுத்துட்டா 🥰🥰🥰🥰🥰🥰இது புரியாமல் தத்தியா இருக்கியே 🤗 🤗 🤗 🤗 🤗

அடேய் சந்துரு அவன் பார்ட் டைம் லவ்வர்டா🤣🤣🤣🤣🤣🤣🤣


மானசியோட நிலத்தில் தான் பிரச்சினை இருக்கா🤔🤔🤔அதுல எதுவும் விஷம் கலந்துட்டாங்களா 🥺🥺🥺🥺🥺🥺

இப்போ காதலனா இருந்தாலும் புருஷனா மாறப் போறவன் தானே எல்லாத்தையும் கத்துக்கலாம் தப்பில்லை😝
 
இது என்ன புது மாதிரியான dating ah....
எல்லா வேலையையும் பழக்கி தராங்களோ....

ஒவ்வொரு எபியும் அடுத்து என்னனு curiousity ஐ அதிகமாக்குது....
முடிஞ்சா daily ஒரு எபி குடுங்க ஆத்தர் ஜி
மிக்க நன்றி சிஸ்🙏🏻நான் ஸ்லோ ரைட்டர்... பெரிய அப்டேட்ஸ் கொடுக்குறதால தினம் கொடுக்குற அளவுக்கு எல்லாம் இன்னும் முன்னேரல சிஸ். முடிந்தளவு ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுத்திடுறேன். இன்னைக்கு பதிவு வந்துடும்
 

Advertisement

Advertisement

Back
Top