மயூரநாதம் - 17

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
தேவாவின் குடும்பம் இசையை ஆராதிக்கும் குடும்பம் 😳😳😳

மாளவிகா... அவள் அறியாமல் ஆனால் அவளைப் பற்றி முற்றும் முழுதாக தெரிந்த அவளைக் கொண்டாடும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கா 🥰🥰🥰

ரைட்டர் ஜி... தெவிட்டாத தேன் அமுது போல் உள்ளது உங்களின் எழுத்து நடை 😍😍😍
மாளவிக்கு புதிதாக ஒரு அழகான குடும்பம் கிடைத்திருக்கிறது. இந்த அன்பில் அவள் குடும்பத்தை அவள் மறக்கிறாளா என்று பார்ப்போம்.

நன்றி சிஸ்.‌‌ இந்த வார்த்தைகள் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது..❤️💕💞🥰😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தேவாவின் குடும்பம் இசையை ஆராதிக்கும் குடும்பம் 😳😳😳

மாளவிகா... அவள் அறியாமல் ஆனால் அவளைப் பற்றி முற்றும் முழுதாக தெரிந்த அவளைக் கொண்டாடும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கா 🥰🥰🥰

ரைட்டர் ஜி... தெவிட்டாத தேன் அமுது போல் உள்ளது உங்களின் எழுத்து நடை 😍😍😍
தெவிட்டாத தேன்.‌ தெளிவான எழுத்து.. தேவையான ரொமான்ஸ்‌‌... அப்புறம் முக்கியமா கதை‌... ரைட்டரே.. வாழ்த்துக்கள்..😍🥰🤩
 
செம சீன் தான்.‌ தேவா மாளவி இந்த வருஷத்தோட சிறந்த ஜோடிகள்ல ஒருத்தவங்க.‌ ஆதியை அடுத்து டெரரா எடுத்துட்டு வருவீங்களா? 😍💗😋
 
தெவிட்டாத தேன்.‌ தெளிவான எழுத்து.. தேவையான ரொமான்ஸ்‌‌... அப்புறம் முக்கியமா கதை‌... ரைட்டரே.. வாழ்த்துக்கள்..😍🥰🤩
கலாய்க்கறீங்களா.. உண்மையான்னு தெரியல. கதை இருக்கா அதான் எனக்கு தேவை. மீதி அதோட சேர்த்து கொடுப்பேன். 😍🥰
 
செம சீன் தான்.‌ தேவா மாளவி இந்த வருஷத்தோட சிறந்த ஜோடிகள்ல ஒருத்தவங்க.‌ ஆதியை அடுத்து டெரரா எடுத்துட்டு வருவீங்களா? 😍💗😋
ஆதி எப்பவுமே டெரர் தான? குடும்ப வாழ்க்கையில் என்ட்ர் ஆனதும் அவன் டெரரா இருக்க மாட்டான். பிடிக்கவும் செய்யும்.. திட்டவும் செய்வோம். அப்படி இருப்பான்..🥰😍
 
சூப்பர்.. அருமையா இருந்தது‌. மாளவி இசைக்குடும்பத்தில் தான் இணைஞ்சு இருக்கா..

தேவா வோட அவ ரொமான்ஸ் அழகா இருந்துச்சு.

அதிலயும் அந்த கிணற்று தண்ணி, ஆற்றுத் தண்ணி சூப்பர்..

இல்லறம் சிறக்கட்டும்..🥰😍🥰
 
Advertisement

Advertisement

Back
Top