மாளவிக்கு புதிதாக ஒரு அழகான குடும்பம் கிடைத்திருக்கிறது. இந்த அன்பில் அவள் குடும்பத்தை அவள் மறக்கிறாளா என்று பார்ப்போம்.அருமையான பதிவு
தேவாவின் குடும்பம் இசையை ஆராதிக்கும் குடும்பம்
மாளவிகா... அவள் அறியாமல் ஆனால் அவளைப் பற்றி முற்றும் முழுதாக தெரிந்த அவளைக் கொண்டாடும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கா
ரைட்டர் ஜி... தெவிட்டாத தேன் அமுது போல் உள்ளது உங்களின் எழுத்து நடை![]()
நன்றி சிஸ். இந்த வார்த்தைகள் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது..