எல்லாம் நன்மைக்கேஎன்னடா நடக்குது இங்க
எங்க போய் முடியுமோ
எல்லாம் நன்மைக்கேஎன்னடா நடக்குது இங்க
எங்க போய் முடியுமோ
வருங்கால எஸ்.ஐ அவன்... எஸ்.ஐ பொண்டாட்டி அவசூப்பர் எபிசோட்
அதிரா.... உன் தலையில் கான்ஸ்டபிள் தான்
உனக்கானவன் என்று விதிச்சுருக்கு![]()
அவனே டிரஸ் கொடுக்கும் போது இவன் சும்மா இருந்தா என்ன ஆகுறது அதான் வளையல்அதிரா ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாளேபண்ண வச்சிட்டான்
விஷு டிரஸ் தானே வாங்கிகொடுத்தான்...இங்க தலைபின்னி பூவச்சி வளையலும் வாங்கித்தந்தாச்சு
![]()
இந்த தொந்தி பயலுக்கு மச்சம் இருக்கு. அதான் அதிரா விழுந்துட்டாஅகிலன் நல்ல முன்னேற்றம் வளையல் எல்லாம் வாங்கிக் குடுக்குற அளவுக்கு
ஸ்ட்ரிக்ட் ஆபிசரை கவுத்துட்டான்
சந்துரு இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி சூப்ல ஆரம்பிச்சு ஜூஸ், சாலட், டயட்ன்னு மார்னிங் ஈவினிங் போயிட்டு இருக்கு....
ஃபார்ம்ல தயாரிக்கிற கெமிக்கல் உரங்கள் தான் மான்சி கொலைக்கு காரணமா![]()
Thank you maGood episode, IPC 55, (waiting to call you by your real and beautiful name ha, ha). Athiradi Athira is falling for Ahilan, Chandru is shocked,
![]()
Nandri sisSuperma
ஒரு ஹீரோன்னு கூட பார்க்காமஇந்த தொந்தி பயலுக்கு மச்சம் இருக்கு. அதான் அதிரா விழுந்துட்டா![]()
அந்த தொந்தி தான் உங்க ஹூரோ....மறந்திடாதீங்கஇந்த தொந்தி பயலுக்கு மச்சம் இருக்கு. அதான் அதிரா விழுந்துட்டா![]()
சிக்ஸ் பேக் தான் வேணுமா இந்த நாலு பேக் எட்டு பேக் எல்லாம் வேண்டாமாஒரு ஹீரோன்னு கூட பார்க்காம
சிக்ஸ் மன்த்ஸ் க்கு அப்புறம் பாருங்க எங்காளு அம்சமா சிக்ஸ் பேக்ல வந்து நிப்பான்....![]()