இ.பி.கோ. 55 - அத்தியாயம் 18

Advertisement

அதிரா ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாளே 😍 பண்ண வச்சிட்டான் :ROFLMAO::ROFLMAO:விஷு டிரஸ் தானே வாங்கிகொடுத்தான்...இங்க தலைபின்னி பூவச்சி வளையலும் வாங்கித்தந்தாச்சு:ROFLMAO::ROFLMAO:
அவனே டிரஸ் கொடுக்கும் போது இவன் சும்மா இருந்தா என்ன ஆகுறது அதான் வளையல்😉
 
அகிலன் நல்ல முன்னேற்றம் வளையல் எல்லாம் வாங்கிக் குடுக்குற அளவுக்கு 😍😍😍😍😍
ஸ்ட்ரிக்ட் ஆபிசரை கவுத்துட்டான் 😝😝😝

சந்துரு இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி சூப்ல ஆரம்பிச்சு ஜூஸ், சாலட், டயட்ன்னு மார்னிங் ஈவினிங் போயிட்டு இருக்கு.... 🤪🤪🤣🤣

ஃபார்ம்ல தயாரிக்கிற கெமிக்கல் உரங்கள் தான் மான்சி கொலைக்கு காரணமா 🤔
இந்த தொந்தி பயலுக்கு மச்சம் இருக்கு. அதான் அதிரா விழுந்துட்டா😉
 
இந்த தொந்தி பயலுக்கு மச்சம் இருக்கு. அதான் அதிரா விழுந்துட்டா😉
ஒரு ஹீரோன்னு கூட பார்க்காம 🥴😬
சிக்ஸ் மன்த்ஸ் க்கு அப்புறம் பாருங்க எங்காளு அம்சமா சிக்ஸ் பேக்ல வந்து நிப்பான்.... 😎😎😎😎
 
காலைல இருந்து இரண்டு பேரும் என் மண்டைக்குள்ள ரயில் ஓட்டுறாங்க....

மாமியார் கோயில்ல பூ வெச்சு, பையன்‌ தங்கத்துல இல்லைனா கூட கவரிங் நகை (வளையல்) கொடுத்து பொண்ணெல்லாம் உறுதி பண்ணிட்டாங்க....:cool::cool::cool::cool:

சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க.....
 
ஒரு ஹீரோன்னு கூட பார்க்காம 🥴😬
சிக்ஸ் மன்த்ஸ் க்கு அப்புறம் பாருங்க எங்காளு அம்சமா சிக்ஸ் பேக்ல வந்து நிப்பான்.... 😎😎😎😎
சிக்ஸ் பேக் தான் வேணுமா இந்த நாலு பேக் எட்டு பேக் எல்லாம் வேண்டாமா😬
 

Advertisement

Advertisement

Back
Top