இ.பி.கோ. 55 - அத்தியாயம் 19

Advertisement

Ji உங்களை RP story la தான் பார்ப்பேன்....
ஒரு வேளை இந்த இ.பி.கோ RPயா? Part consider பண்ணலைனா
அந்த 7 கதை கூட மேட்ச் ஆகுதே :unsure: :unsure: :unsure:

ஆனா இதே time ல மழை update ம் இன்னைக்கு வந்திருக்கு... 😳 😳
போட்டி கதைகள் நிறைய பூ சிஸ் படிக்குறாங்க அதனால் இதை வச்சு முடிவு பண்ணாதீங்க 🤗🤗🤗🤗
 
போக போக பிடிக்கும்னு நீயா முடிவு பண்ணிக்கிட்டா அதிரா என்ன பண்ணுவா விஷு...நீ அமைதியா விலகுறது தான் நல்லது... அதிராக்கு இருக்கிற குழப்பம் எப்டி தீரும் :unsure:
 
வளையல போட்டு ரசிச்சு பார்க்கறாங்க மேடம்.....இதை கொஞ்சம் அகி முன்னாடி செஞ்சிருக்கலாம்.....பய புள்ளை சிறகில்லாம பறந்திருப்பான்......

கண்ணாலையே எரிச்சுக்கறாங்க.....

அதிரா இவ்வளவு சீக்கிரம் இந்த மாயம் நடக்கும்னு நான் நினைக்கலை..... ஒரு சூப்ல விழுந்திட்டுயே.....

வேலையே ஒழுங்கா பார்க்காதவன் எந்தெந்த பரிட்சை எழுதறதுனு போயாச்சு.....கலக்கற போ....

விஷூ உனக்கு இந்த அல்டாப்பு ராணி வேண்டாம்டா....வேற நல்ல பொண்ணா பார்த்துப்போம்.....

அவரே உன்னை தோள்ல சாய்ச்சுப்பாரும்மா .....யூ நோ worry mam...
கதையை முடிக்கணுமே அதான் அதிரா மனசுக்குள்ள புகுந்து கேமிக்கல் சேஞ்சஸ் பண்ணிட்டேன்😂 இல்லைனா கன்னித்தீவு மாதிரி ரெண்டும் முட்டிகிட்டே தான் இருப்பாங்க😝

அல்டாப்பு ராணியா இந்த விஷயம் அகிலனுக்கு தெரிஞ்சா 🔫🔫🔫
 
அதிரா மனசில் காதல் இருக்கு ஆனால் இரண்டு பேருக்கும் உள்ள ஏற்ற தாழ்வு தடுக்குது 🥺🥺🥺
இதுவும் தப்பில்லை கல்யாணத்துக்கு பிறகு சண்டை போடுறதுக்கு இப்போ கொஞ்சம் யோசிக்கிறது நல்லது தான் 🤩 🥰 🥰 🤪

விஷு அகிலன் செம போட்டி தான் 🤗 🤣 🤣 ஆனால் விஷு உன்னை அகிலனுக்கும் சேர்த்து சமைக்க வச்சுட்டாளே 😃😃😝😝😝😝

விஷு நீ எல்லா விஷயத்திலும் அதிரா மாதிரி இருக்க அதான் லவ் வரல நீயும் அகிலன் மாதிரி சோம்பேறியா சுத்தி இருக்கணும் 🤭 🤭 🤭 🤭 🤭


அதிரா உன் மனசுல இப்படி ஒரு தயக்கம் இருக்கு என்று தெரிஞ்சா அகிலன் உடனே ஐபிஎஸ் பாஸ் ஆகி அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆகி உனக்கு மேலதிகாரியா வருவேன் என்று தீவிரமாக படிப்பான் என்று கற்பனை கூட பண்ணிடாத 😉😉😉🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
நாம் ஒரே டிபார்ட்மெண்ட்ல இருந்தால் தானே பிரச்சினை நான் இந்த வேலையை விட்டுருதேன் வேற வேலைக்கு போறேன் என்று வேணா சொல்லுவான் 🤣🤣🤣🤣🤣🤣
🤣
இதென்ன பிரமாதம் நான் ஹவுஸ் ஹஸ்பண்டா இருந்து உன்னையும் புள்ளைங்களையும் பாத்துக்குறேன்னு சொன்னாலும் சொல்லுவான்😝😝😝
 
Ji உங்களை RP story la தான் பார்ப்பேன்....
ஒரு வேளை இந்த இ.பி.கோ RPயா? Part consider பண்ணலைனா
அந்த 7 கதை கூட மேட்ச் ஆகுதே :unsure: :unsure: :unsure:

ஆனா இதே time ல மழை update ம் இன்னைக்கு வந்திருக்கு... 😳 😳
இன்னும் ரெண்டு அப்டேட்ஸ்ல கதை முடிஞ்சிடும். அப்போ இந்த இபிகோ வை தெரிஞ்சிக்கலாம்😬
 

Advertisement

Advertisement

Back
Top