இறகு - 18

Advertisement

பொண்ணுங்களுக்கு பிரச்சினை மாமியோரோ நாத்தனாரோ கிடையாது புருஷன் தான் உண்மையில் பிரச்சினை 🥶🥶🥶🥶🥶

அம்மாவா இருந்தாலும் பொண்டாட்டிக்காக பேச வேண்டிய இடத்தில் பேசினால் தான் நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறான் என்று சொல்லிடுவாங்கன்னு நிறைய நேரம் பேசாமல் அமைதியா இருந்துடுறாங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️அதுவே அவங்களுக்கு தொக்கா போயிடும் 🤗 🤗 🤗

இனி அஜய் அவன் அம்மா, தம்பி குடும்பத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி நிறுத்தினால் நல்லது 🤗 🤗 🤗 🤗


அம்ருவுக்கு இருக்க மன அழுத்தத்தை அதிகம் ஆக்கி விடுவாங்களா 🥺 🥺 🥺 இல்லை அஜய் உருப்படியா முடிவு எடுக்கிற நிலை வருமா 🧐 🤔 🧐
 
Last edited:
அடேய்களா 🙄🙄🙄🙄மாசமா இருக்குற பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க முடியலைனா, அவங்க அவங்க வூட்டுலையே இருந்து தொலைங்க. இந்த சஞ்சய் பையன சீக்கிரமாக நாடுகடத்தனும்.😖😖
 
Last edited:
ரெண்டு மம்மியும் சேர்ந்து புதுசா மம்மி ஆக போறவளை வச்சி பஞ்சாயம் பண்ண போறாங்க இதில் காவ்யா வேற நடுவில் தீர்ப்பு சொல்லுவா... நம்ம ஆளு பேசவே மாட்டா எல்லாதுக்கு அஜய்கிற நல்லவனை பார்வையிலேயே பொசுக்குவா
 

Advertisement

Advertisement

Back
Top