இறகு - 19

Advertisement

அஜய் அம்மா வந்ததுக்கு அப்புறம் சோம்பேறி ஆகிட்டான்.... உன்னோட தேவையை நீயே பார்த்துகிட்டா எல்லாம் சரி ஆகிடும்.....

நீ சரியா உன்னை கவனிச்சுக்கிட்டா தான் அவ bp குறையும்..... 😔
 
அம்ருதா கணவன் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிறக்கும் குழந்தை, தன் உடல் நலத்தையும் டீலில் விட்டு விட்டால். பல பெண்கள் செய்யும் தவறு இது தான். அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேல் பிற்பாடு வருத்துவது அவர்களே. 😍😍
 
உங்க அம்மா உனக்கு செய்ய வேண்டாம் நீ உனக்கு வேண்டியதை செய்து சாப்பிடு தான் அம்மு சொல்லுற ஆனா அதை ஏன் நீ கேட்க மாட்டேன் னு சொல்லுற...
 
அடேய் தம்புடு, அம்மு சரியாதான சொல்லுறா. உன்னோட ஆரோக்கியத்தில் தான் தன் நலம்னு நினைக்கிறா. அவளோட கவலை என்ன நொன்னனு கேட்க வேண்டியது, அப்புறம் அவ இது தான் பிரச்சினைனு சொன்ன பிறகு அவ விரல் கொண்டு அவ கண்களை குத்துற மாதிரி ஏன் பேசுற.
இதுதான் ஆம்பளை புத்திங்கிறது. எவ்வளவு இக்கட்டான நிலைமை வந்தாலும் அதை புரிஞ்சிக்க முயற்சியே பண்ணுவது கிடையாது.
உனக்கு உடம்புக்கு ஆகாத ஒன்னு உங்க அம்மா தராங்க அது உன் உடல்நிலைக்கு விஷத்தன்மையானதுனு அவ பயப்படுறா. அதனால வந்த பிரச்சனை தான் இது அதை சரிபண்ணாம. எங்க அம்மா சோத்த பொங்குவா குழம்பு ஊத்துவானு வாக்குவாதம் பண்ணுகிற. நல்லாயில்ல சொல்லிவிட்டேன்.🤷‍♀️🤷‍♀️😮😮
ஆத்தி இதென்ன நெற்றிக்கண் திறப்பினும் குற்றமேன்னு அக்கா தம்புடுவ வைச்சு வாங்கிட்டீங்க 😮
 
அஜய் ஒழுங்கா டயட் ஃபாலோ செஞ்சாலே அம்ரு ரிலாக்ஸாக இருப்பா 🤗 🤗 🤗

அஜய் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியே அவ பீபீயை ஏத்தி விடுறான் 🥺🥺🥺🥺
😍
 

அச்சோ பாவம் அம்ரு, யாரை குற்றம் சொல்ல அஜய் தானே அவளுக்கு எல்லாம் அவனுடைய உடல்நிலை பழையபடி போய்ட கூடாதுனு தானே கவலைப்படுறா.. 😒😒😒😒😒.

❤️
 
ஆத்தி இதென்ன நெற்றிக்கண் திறப்பினும் குற்றமேன்னு அக்கா தம்புடுவ வைச்சு வாங்கிட்டீங்க 😮
யாரா இருந்தா என்னங்க சிஸ்டர்.
ஒருத்தர் தனக்கு உடம்பு முடியாத சூழ்நிலையிலும் தன்னை பற்றி யோசிக்காம தன் துணைக்கு எந்த அசம்பாவிதமும் வரக்கூடாதுனு நினைக்கறதே தப்புங்கிற மாதிரி இருந்தா, அப்புறம் அண்ணன் என்னடா,தம்பி என்னடானு தான் பேசனும்😁😁
 

Advertisement

Advertisement

Back
Top