இறகு - 19

Advertisement

யாரா இருந்தா என்னங்க சிஸ்டர்.
ஒருத்தர் தனக்கு உடம்பு முடியாத சூழ்நிலையிலும் தன்னை பற்றி யோசிக்காம தன் துணைக்கு எந்த அசம்பாவிதமும் வரக்கூடாதுனு நினைக்கறதே தப்புங்கிற மாதிரி இருந்தா, அப்புறம் அண்ணன் என்னடா,தம்பி என்னடானு தான் பேசனும்😁😁
ரைட் கரெக்ட்டான பாயிண்ட். ஆனா எல்லாரும் அப்டி ஒத்துக்க மாட்டாங்க… யார் பக்கம் நிக்குறாங்கன்னு பார்த்து நியாயங்களும் இங்க மாறதான் செய்யும்
 
மனைவிக்கு எல்லவற்றை விட கணவன் உடல்நிலை தான் முக்கியம் 👍👍👍
❤️ அது புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி தான் 😔
 
அம்ரு இவ்வளவு சொல்றாளேனு சரி எனக்கு தேவையானதை நான் சமைச்சுக்கிறேன்னு ஏன் சொல்ல மாட்டிங்கிறான், அம்மாக்கள் இல்லாதபோது இவன் தானே சமைச்சான்?
இவங்கள அவ்ளோ ஈசியா எல்லாம் சொல்ல வைக்க முடியாது அதும் அம்மா கிட்ட 😂
 
அஜய் அம்மா வந்ததுக்கு அப்புறம் சோம்பேறி ஆகிட்டான்.... உன்னோட தேவையை நீயே பார்த்துகிட்டா எல்லாம் சரி ஆகிடும்.....

நீ சரியா உன்னை கவனிச்சுக்கிட்டா தான் அவ bp குறையும்..... 😔
பிள்ளைகள் சோம்பேறி ஆகுறதுக்கு பல நேரம் பெற்றோர் தான் காரணம்
 
அம்ருதா கணவன் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிறக்கும் குழந்தை, தன் உடல் நலத்தையும் டீலில் விட்டு விட்டால். பல பெண்கள் செய்யும் தவறு இது தான். அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேல் பிற்பாடு வருத்துவது அவர்களே. 😍😍
சத்தியமான வார்த்தைகள். பல நேரம் அந்த தவறை சரி செய்ய வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்
 

Advertisement

Advertisement

Back
Top