
சில பல அரசாங்க அதிகாரிகள் சுயலாபத்திற்காக முறையற்ற அங்கீகாரம் அளிப்பது தான் இது போலான பல பிரச்சினைகளின் மூலகாரணம்....
மக்களும் எந்த ஒரு முன் ஆலோசனை இல்லாமல்( 10-20 வருஷம் முன்ன என்ன இருந்தது,இப்ப எப்படி எதனால் மனை ஆச்சு....) விலைக்காவும் பெரிய நிறுவனம் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையாலயும் ஏமாந்து போறாங்க...
இந்த கேஸ் இது போலான பல கேஸ்ஸின் ஒரு sample.....
எவ்வளவு பேரோட எவ்வளவு நாள் உழைப்பு வீணாகுது....இருந்தும் பலன் இல்லாமல் போறது வருத்தமா இருக்கு...
எல்லோரும் அவங்களோட கடமையை உணர்ந்து, சுய நலமா இல்லாம, மத்தவங்களையம் மனசில நிறுத்தி,வேலையை ஒழுங்கா செஞ்சாவே இது போல் பிரச்சினைகள் குறைந்திடும்....
கதைல வழக்கு முடியாதது எனக்கு பெரிசா தெரியலை....இது தான் பல வழக்குகளின் நிதர்சனம்னு புரிஞ்சிக்க முடியுது....
அருமை.....கதை நகர்வு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.....இரண்டு track ம் சுவாரசியம் குறையாம அழகா கொண்டு போனதுக்கு .....பாராட்டுகள்....
அகிலன் அதிரா became one of my favourite pairs.