இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 2

Advertisement

Interesting story, police investigation and romance hand in hand, :love: :love: :love: Well done, writer gi, IPC 55 (not for long), ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Needs an epilogue ma, case closed as cold case, with only known factor DDT concentration. May be the culprit is not just one person, a business, politicians etc. But an epilogue will give a continuation to Athi/Ahi romance, 💐💐💐. Brilliant storyline, every episode kept us in suspense, :unsure::unsure::unsure:. Best wishes in the competition.
 
வழக்கு சரியா முடியலனு வருத்தமா இருக்கு
ஆனா இது இப்படி தானு ஏத்துக்வேண்டிய நிலை😔

அருமையான ஜோடி
அதிரா அகிலன்😍
விரு விருப்பா போன
வழக்குக்கு நல்லா உழைச்ச
பரிதிக்கு பாராட்டு👏
நல்ல பதிவு 🌹 🌹 🌹
 
அகிலன் அதிரா காதல் வாழ்க்கை சீண்டலும் செல்ல சண்டையுமா சுவாரஸ்யமா போகுது.... 🥰🥰🥰🥰🥰🥰
Lovable pair 💖💖💖💖💖💖💖


உண்மையில இது மாதிரி முடிவு தெரியாம மர்மமாவே பல வழக்குகள் முடிஞ்சிடுது.... ஆனாலும் இந்த வழக்கு காரணம் தெரியாம முடிஞ்சது வருத்தமா தான் இருக்கு.... 😔

கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாவும் இன்ட்ரெஸ்ட்டிங்காவும் கொண்டு போனீங்க... ❣️❣️❣️❣️
வாழ்த்துக்கள் சிஸ் 💜
 

கதை மிக அருமை.🥰🥰🥰ஆனால் முற்றுப்பெறாதது போல முடித்திருப்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது... கொஞ்சம் முயற்சி செய்து எபிலாக் கொடுங்க எழுத்தாளரே🥰🥰🥰🥰🥰

 
அருமையான பதிவு 🤩🤩🤩
முதல் பதிவில் தொடங்கிய வழக்கு இறுதி பதிவு வரை முடிவு பெறாமலே முடிந்து விட்டது 😧😧😧😕😕☹️☹️😕😕

அதி_ அகி காதல் அழகு 🥰🥰🥰😍😍😍❤️❤️💖💖💞💞💓💓💕💕💗💗
 
எதார்த்தமான முடிவு தான். ஆனால் ஒரு complete climax எதிர்பார்த்தே பழகிய மனசுக்கு, விறுவிறுப்பாத் தொடங்கி இறுதியில் இப்படித் தொங்கலில் நின்னுடுச்சே case -ன்னு தோணுது.

அதிரா-அகிலன் romance தான் இதம். ஆமாம் இன்னுமா அகிலன் அம்மா இவங்க வீட்டுக்கு வருவதற்கு காரணம் உருவாகலை? 😄

👌👌👌👌👌👌👌👌👌👌
துவக்கம் முதல் விறுவிறுப்பாக வந்த கேஸ் கடைசியில இப்படி முடிஞ்சா கொஞ்சம் சுணக்கங்கள் வருவது இயல்பு தான். கதை நெடுக பயணித்து கருத்து பகிர்ந்து ஆதரவளித்தமைக்கு நன்றி சிஸ்🙏

அகிலன் அம்மா வந்துட்டாங்களானு எபிலாக்ல தெரிஞ்சிக்கலாம்😉
 
❤️
சில பல அரசாங்க அதிகாரிகள் சுயலாபத்திற்காக முறையற்ற அங்கீகாரம் அளிப்பது தான் இது போலான பல பிரச்சினைகளின் மூலகாரணம்....
மக்களும் எந்த ஒரு முன் ஆலோசனை இல்லாமல்( 10-20 வருஷம் முன்ன என்ன இருந்தது,இப்ப எப்படி எதனால் மனை ஆச்சு....) விலைக்காவும் பெரிய நிறுவனம் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையாலயும் ஏமாந்து போறாங்க...

இந்த கேஸ் இது போலான பல கேஸ்ஸின் ஒரு sample.....
எவ்வளவு பேரோட எவ்வளவு நாள் உழைப்பு வீணாகுது....இருந்தும் பலன் இல்லாமல் போறது வருத்தமா இருக்கு...

எல்லோரும் அவங்களோட கடமையை உணர்ந்து, சுய நலமா இல்லாம, மத்தவங்களையம் மனசில நிறுத்தி,வேலையை ஒழுங்கா செஞ்சாவே இது போல் பிரச்சினைகள் குறைந்திடும்....

கதைல வழக்கு முடியாதது எனக்கு பெரிசா தெரியலை....இது தான் பல வழக்குகளின் நிதர்சனம்னு புரிஞ்சிக்க முடியுது....


அருமை.....கதை நகர்வு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.....இரண்டு track ம் சுவாரசியம் குறையாம அழகா கொண்டு போனதுக்கு .....பாராட்டுகள்....

அகிலன் அதிரா became one of my favourite pairs.

❤️ ❤️ ❤️ ❤️
இந்த பாட்டு என்னோட ரூம்மெடுக்கு fav சாங். டெய்லி ஹாஸ்டல் ரூம்ல போட்டுருவா like சுப்பிரபாதம் மாதிரி. பத்து வருஷம் கழிச்சி திரும்ப இப்போதான் இந்த பாட்டு கேக்குறேன். நிறைய குட் மேமரிஸ் கொண்டு வந்துச்சு இந்த சாங்...

கதையின் முடிவை ஏற்றுக்கொண்டு கதை ஓட்டம் முழுக்க தொடர்ந்து வந்தமைக்கு நன்றிகள் சிஸ்🙏அகிலன் அதிரா❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top