இறகு - 17

Advertisement

காவ்யாவுக்கு அறிவே இல்லை.... நல்ல விஷயம் சொன்னா கேட்டுக்குறதை விட்டுட்டு இப்போ தேவையான்னு அடுத்தவங்க பர்சனலை மனசு நோகுற மாதிரி பேசிட்டு தெரியாம பேசிட்டேன்னு மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா.... 😬😬😬😬😬

அம்ரு அஜய்க்கு இப்போ இவளால இன்னும் டென்ஷன் தான் 😴😴😴
 
மகிழ்ச்சியான சமயத்தில் ஆறுதலாக பேசாமல் அந்த சந்தோஷத்தை கொண்டாட விடாமல் காவ்யா மாதிரி ஆட்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்
 

காவ்யா மாதிரியான பைத்தியங்கள் தான் இன்னைக்கு நிறைய நல்ல உள்ளங்களை பைத்தியமாக்கிட்டு இருக்காங்க😡😡😡😡😡😡😡.

வந்த இடத்துல எப்படி பேசணும்னு தெரியல, அதுவும் தனக்கு மூத்தவங்க அவங்க மனது கஷ்டப்படும் என கொஞ்சமும் யோசிக்கல முதல்ல இவ பொண்ணா? 😬😬

என்னதான் அஜய் அம்ருவை சமாதானம் செய்தாலும் இனி யார் என்ன சொல்லுவாங்களோ என்று பயத்துடனே நாட்களை நகர்த்த வேண்டியது இருக்கும்😒😒

காவ்யா மாதிரி ஆட்கள்...No comments...simply waste...சுயநலத்தின் மறு உருவங்கள்...வேற என்ன சொல்றது :(
 
கடவுள் கண்ணு முன்னாடி வந்து "மகளே என்ன வரம் வேண்டும் கேள் " அப்படினு கேட்டா இந்த காவ்யா மாதிரி ஆட்கள் என் கண்ணு முன்னாடி வராத வரம் வேண்டும்னு கேட்பேன்.
என்ற உடன் பிறப்புக்கும் இந்த அக்காவுக்கு வாய்த்த மாதிரியே உறவுக்காரங்க 🤧🤧🤧🤧எங்க போயி சொல்ல எங்க கொடுமைய😫😫😫😫
ஹா ஹா...நல்ல வரம் தான்...உங்க தம்புடு எதையும் தாங்கும் இதயம்னு அடிக்கிறது எல்லாம் வாங்கிப்பாரு...என்னத்த சொல்ல...
 

Advertisement

Advertisement

Back
Top