காவ்யா மாதிரி ஆட்கள்...No comments...simply waste...சுயநலத்தின் மறு உருவங்கள்...வேற என்ன சொல்றதுகாவ்யா மாதிரியான பைத்தியங்கள் தான் இன்னைக்கு நிறைய நல்ல உள்ளங்களை பைத்தியமாக்கிட்டு இருக்காங்க
.
வந்த இடத்துல எப்படி பேசணும்னு தெரியல, அதுவும் தனக்கு மூத்தவங்க அவங்க மனது கஷ்டப்படும் என கொஞ்சமும் யோசிக்கல முதல்ல இவ பொண்ணா?
என்னதான் அஜய் அம்ருவை சமாதானம் செய்தாலும் இனி யார் என்ன சொல்லுவாங்களோ என்று பயத்துடனே நாட்களை நகர்த்த வேண்டியது இருக்கும்
Thanks sisNice update ma![]()
Thanks sisNice ud sis
ஹா ஹா...நல்ல வரம் தான்...உங்க தம்புடு எதையும் தாங்கும் இதயம்னு அடிக்கிறது எல்லாம் வாங்கிப்பாரு...என்னத்த சொல்ல...கடவுள் கண்ணு முன்னாடி வந்து "மகளே என்ன வரம் வேண்டும் கேள் " அப்படினு கேட்டா இந்த காவ்யா மாதிரி ஆட்கள் என் கண்ணு முன்னாடி வராத வரம் வேண்டும்னு கேட்பேன்.
என்ற உடன் பிறப்புக்கும் இந்த அக்காவுக்கு வாய்த்த மாதிரியே உறவுக்காரங்கஎங்க போயி சொல்ல எங்க கொடுமைய
![]()