சியாமா மாதிரி ஆளுங்க இப்படித்தான் சமயம் பார்த்து விஷம் கக்குவாங்க. எப்படியும் கடைசி வரை போராடுவது என்று முடிவெடுத்து விட்டாள் மாளவி. தந்தைக்குள் இருக்கும் தவிப்பு தான் இப்படியெல்லாம் பேச வைப்பது..
நன்றி சிஸ்..
நன்றி சிஸ்..
சியாமா.. எப்பவும் அப்படித்தான். தங்கை மேல் உள்ள பொறாமை.Shyaama.. Unn thangai.. Apadiyum ipadi oru ennam..
Neelakandan.. Ponnu.. Paarthu paesa vendama
அவ காதலுக்கு அவ போராடறா.. மகள் தப்பா முடிவெடுத்து விடுவான்னு அப்பா பயப்படறார்.Mayuri un lovekaga poradrathu nice
Finally neelakandanum ordinary appanu prove pannitaru