மயூரநாதம் - 11

Advertisement

சியாமா மாதிரி ஆளுங்க இப்படித்தான் சமயம் பார்த்து விஷம் கக்குவாங்க. எப்படியும் கடைசி வரை போராடுவது என்று முடிவெடுத்து விட்டாள் மாளவி. தந்தைக்குள் இருக்கும் தவிப்பு தான் இப்படியெல்லாம் பேச வைப்பது..

நன்றி சிஸ்..
 
மாளவியை போய் இப்படி பேசிட்டாரே அவங்க அப்பா.. பாவம் தானே அவ.

ஆனா அவரையும் குறை சொல்ல முடியாது. பொண்ணு இப்படி பண்ணா எந்த அப்பாவும் கோபம் தானே படுவாங்க.

சியாமா வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டாளா..

கரெக்டா போட்டு குடுக்கறா..
 
ஆமா கோபத்துல சொல்லிட்டார்.. பாவம் அவரும் தான். சியாமா கதாபாத்திரமே அப்படி தானே.. நன்றி சிஸ்..💞💗💕❤️
 
Shyaama.. Unn thangai.. Apadiyum ipadi oru ennam..

Neelakandan.. Ponnu.. Paarthu paesa vendama
சியாமா.. எப்பவும் அப்படித்தான். தங்கை மேல் உள்ள பொறாமை.

நீலகண்டன் கோபத்தில் வார்த்தைகளை விட்டார்..
 
Mayuri un lovekaga poradrathu nice
Finally neelakandanum ordinary appanu prove pannitaru
அவ காதலுக்கு அவ போராடறா.. மகள் தப்பா முடிவெடுத்து விடுவான்னு அப்பா பயப்படறார்.
 

Advertisement

Advertisement

Back
Top