மயூரநாதம் - 16

Advertisement

எபி படிக்க கொஞ்ச நேரம் தான் ஆச்சு. ஆனா கமெண்ட்ஸ் படிக்க இவ்வளோ நேரம் ஆச்சு. நான் சொன்னேன் இல்ல ரைட்ரே. இயல்பான லவ் இருந்தாத்தான் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கும்னு. இப்போ பாருங்க இந்த மூணு எபியும் கலக்குது. இப்படியே எழுதுங்க. காதல் கொஞ்சம் கதை நிறைய... படிப்பாங்க.. பொறுமையாக தான் எல்லாருக்கும் பிடிக்கும்
.. ச்சியர்ஸ்.. லேடி.. good spirits are all around you.. Way to go! 💗 😍 🥰😋🤩
 
தேவா - முப்பது வயசு கம்ப்ளீட் மேன்.. அந்த பொறுமை.. காதல், திறமை.. எல்லாத்திலேயும் ஸ்கோர் பண்றான். இப்ப அவனோட அந்த ரொமான்ஸ் அவ்ளோ நல்லா இருக்கு.. மாளவி தேவா மறக்க முடியாத ஜோடியா இருப்பாங்க.. ஆதி வேற இடையில் குறுக்க மறுக்க ஓடிட்டு.. இவன் கண்மணியை சரியா பாத்துக்கலன்னா இருக்கு..
 
Kadhalum venum. Kadhayum venum. Verum kadhala matum vachu enna panradhu. Ipdiye ezhudhunga. Neraya vishayangala therinjuka mudiyuthu. Ediayula konjam romance venum 😍🥰😍🤩
அதானே.. ரொமான்ஸ்ல கொஞ்சம் கதையை தான் எதிர்பாக்கறோம் இப்பல்லாம்..
 
எபி படிக்க கொஞ்ச நேரம் தான் ஆச்சு. ஆனா கமெண்ட்ஸ் படிக்க இவ்வளோ நேரம் ஆச்சு. நான் சொன்னேன் இல்ல ரைட்ரே. இயல்பான லவ் இருந்தாத்தான் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கும்னு. இப்போ பாருங்க இந்த மூணு எபியும் கலக்குது. இப்படியே எழுதுங்க. காதல் கொஞ்சம் கதை நிறைய... படிப்பாங்க.. பொறுமையாக தான் எல்லாருக்கும் பிடிக்கும்
.. ச்சியர்ஸ்.. லேடி.. good spirits are all around you.. Way to go! 💗 😍 🥰😋🤩
நன்றிகள் கோடி.. டியர். நிறைய நீங்க சொன்னது எல்லாம் நடக்குது இப்போ.. ரொமான்ஸ் வர அளவுக்கு எழுதறேன். இந்த வார்த்தைகள் தான் கதையை தள்ளிக் கொண்டு போகிறது.
 
தேவா - முப்பது வயசு கம்ப்ளீட் மேன்.. அந்த பொறுமை.. காதல், திறமை.. எல்லாத்திலேயும் ஸ்கோர் பண்றான். இப்ப அவனோட அந்த ரொமான்ஸ் அவ்ளோ நல்லா இருக்கு.. மாளவி தேவா மறக்க முடியாத ஜோடியா இருப்பாங்க.. ஆதி வேற இடையில் குறுக்க மறுக்க ஓடிட்டு.. இவன் கண்மணியை சரியா பாத்துக்கலன்னா இருக்கு..
தேவா நிச்சயம் ஒரு கம்ப்ளீட் மேன் தான். அவனின் நிதானம் தான் மாளவியை பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல போகிறது.

ஆதி கண்மணியை நல்லா பாத்துக்க போறேன்னு தானே சொல்லி கல்யாணம் பண்ண போறான்..💕❤️💗💞
 
நன்றிகள் கோடி.. டியர். நிறைய நீங்க சொன்னது எல்லாம் நடக்குது இப்போ.. ரொமான்ஸ் வர அளவுக்கு எழுதறேன். இந்த வார்த்தைகள் தான் கதையை தள்ளிக் கொண்டு போகிறது.
ரேஸ் ல ஓட ஆரம்பிச்சாதான் கவனம் கிடைக்கும். இதே வேகத்தில் ஓடிட்டே இருங்க.. 🥰😍💗
 
இருக்கறது தான் மா வரும்.. கில்லி மாதிரி வேணும்னா மருதமலை மாமணி தான் வரணும்.‌‌...
 
Advertisement

Advertisement

Back
Top