எபி படிக்க கொஞ்ச நேரம் தான் ஆச்சு. ஆனா கமெண்ட்ஸ் படிக்க இவ்வளோ நேரம் ஆச்சு. நான் சொன்னேன் இல்ல ரைட்ரே. இயல்பான லவ் இருந்தாத்தான் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கும்னு. இப்போ பாருங்க இந்த மூணு எபியும் கலக்குது. இப்படியே எழுதுங்க. காதல் கொஞ்சம் கதை நிறைய... படிப்பாங்க.. பொறுமையாக தான் எல்லாருக்கும் பிடிக்கும்
.. ச்சியர்ஸ்.. லேடி.. good spirits are all around you.. Way to go!

.. ச்சியர்ஸ்.. லேடி.. good spirits are all around you.. Way to go!