ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு

Advertisement

😯😯😯

நிறைவு பகுதியா?? 😳😳

பரீட்ச்சைக்கு படிக்க பத்து நாள் லீவு விட்டாலும், பரீட்ச்சைக்கு முதல் நாள் உட்கார்ந்து படிக்கிறது போல, போட்டிக்கு முதல் நாள் எப்படியோ கதையை நல்லபடியா முடிச்சாச்சு...🤗🤗

ராஜப்பனுக்கு தண்டனை கிடைச்சது போல, மிரண்டாவுக்கு ஒரு சின்ன தண்டனையாவது கொடுத்து இருக்கலாம்.. அங்க சுத்தி, இங்க சுத்தி எல்லாரும் மாமன், மச்சான் உறவா ஆயிட்டாங்க... சேனா & மயூரி காதல் க்யூட்...😍😍

சேனா...❤️❤️❤️


மயூரி..❤️❤️❤️

மிக்க நன்றி மா :love: :love: :love: :love: :love: 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 என்னோட கதைல முதல் முறையா உங்க கம்மெண்ட்ஸ் ரொம்ப சந்தோஷமா இருந்தது தொடர்ந்து ஆதரவு தந்தத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏
 
எதிர் பாக்கவே இல்ல சிஸ் 🤷🏻‍♀️ எண்டிங் பார்ட் வர போகுதுனு 🤷🏻‍♀️

மிரண்டாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கலயே 🤷🏻‍♀️🤷🏻‍♀️...

விழி 😡😡😡... மயூரியை சொன்ன... இப்ப நீ பண்ணதுக்கு பேரு என்ன 😡😡

கனகம் 😡😡 பாத்தியா உன் பொண்ணு என்ன பண்ணி இருக்கானு 😡🤷🏻‍♀️.. மயூரியை பத்தி நீயும் உன் பொண்ணுங்களும் என்ன என்ன பேசுனீங்க 😡😡 உங்களுக்கே ஆப்பா வந்துச்சு 😡😡


தேவா 💖குட்டிமா

லவ்லி ஸ்டோரி 🤗🤗🤗

எனக்கும் ஒரே குறை மிரண்டா அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கவே இல்லை..... 🤷🏻‍♀️😡😡

ஜஸ்டின் அவன் என்ன ஆனான் 🧐🤷🏻‍♀️
நன்றி மா மிக்க நன்றி 🥰🥰🥰
 
நன்றி மா மிக்க நன்றி 🥰🥰🥰
சிஸ்... அப்டியே மிராண்டாவுக்கு எதோ பாயசத்தை போட்டு இருக்கலாம்... சொத்து எல்லாம் வித்துட்டு கடனை அடைச்சு அது ஜாலியா இருக்கும் 😆😆🤭🤗
 

Advertisement

Advertisement

Back
Top