இறகு - 22 (முடிவுரை)

Advertisement

அருமையான கதை. நிறைவாக இருக்கிறது. கடைசியில் சாதித்து விட்டான் அஜய்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 :love: :love: :love:
 
Last edited:
அருமையான கதை. நிறைவாக இருக்கிறது. கடைசியில் சாதித்து விட்டான் அர்ஜூன்
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 :love: :love: :love:
❤️ 🙏 நன்றி மா...கடைசில என் டார்லிங் அஜ்ஜூவ (அஜய்) அர்ஜூன் ஆக்கிட்டீங்களே...அது தான் ஹார்ட் லேசா வலிக்குது
 
❤️ 🙏 நன்றி மா...கடைசில என் டார்லிங் அஜ்ஜூவ (அஜய்) அர்ஜூன் ஆக்கிட்டீங்களே...அது தான் ஹார்ட் லேசா வலிக்குது
அஜ்ஜூன்னு தான் டைப் பண்ண நினைத்தேன் இரண்டு ஜ அடிக்கனுமேன்னு… அஜய்ன்னு மறந்துடுச்சு sorry ma edit பண்ணிடுறேன்.
 
வித்தியாசமான ஆழமான அழுத்தமான கதை கரு. அஜய், அமருவோட போராட்டம், இயல்பா நிறைய தகவல்களுடன் கொண்டு சென்ற விதம், positiveவா முடித்தது ரொம்ப அருமை.:love::love::love::love:
 
Ada.. Ipadi oru mudivirai... Idhu unmaila thodakka urai pola thaan... Ethanai sirapa itukku thoughts...

Pen paarthukanum.. But aan avanukku avanae seidhukanum nu solradhu romba sari.. A very nice feel good story
 
அஜ்ஜூன்னு தான் டைப் பண்ண நினைத்தேன் இரண்டு ஜ அடிக்கனுமேன்னு… அஜய்ன்னு மறந்துடுச்சு sorry ma edit பண்ணிடுறேன்.
❤️
 
Advertisement

Advertisement

Back
Top