நன்றி மாவிழிப்புணர்வு மிக்க கதை. அருமை அருமை சகோதரி. வெற்றி பெற வாழ்த்துகள்.
அருமையான கதை. நிறைவாக இருக்கிறது. கடைசியில் சாதித்து விட்டான் அர்ஜூன்
வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அஜ்ஜூன்னு தான் டைப் பண்ண நினைத்தேன் இரண்டு ஜ அடிக்கனுமேன்னு… அஜய்ன்னு மறந்துடுச்சு sorry ma edit பண்ணிடுறேன்.![]()
நன்றி மா...கடைசில என் டார்லிங் அஜ்ஜூவ (அஜய்) அர்ஜூன் ஆக்கிட்டீங்களே...அது தான் ஹார்ட் லேசா வலிக்குது
அஜ்ஜூன்னு தான் டைப் பண்ண நினைத்தேன் இரண்டு ஜ அடிக்கனுமேன்னு… அஜய்ன்னு மறந்துடுச்சு sorry ma edit பண்ணிடுறேன்.