இறகு - 17

Advertisement

நல்ல விஷயம் சொன்னா, சூழலே மாறும் படி பேசும் "காவ்யா"க்கள் கொண்டது தான் சொந்தங்கள்...

அஜய் சொல்றதும் சரிதான்....எதுவும் காரிய காரணங்கள் இன்றி நடக்காது 👍👍
இப்பெல்லாம் நல்ல விஷயத்தைக் கூட நாலு தடவை யோசிச்சு தான் வெளில சொல்ல வேண்டியிருக்கு...உண்மையா சந்தோசப்படுறவங்களை விட பொறாமைப்படுறவங்களும், முதுகுக்குப் பின்னாடி கேலி பேசுறவங்களும் தான் அதிகம் :(
 
சீக்கிரம் ரீசார்ஜ் போட்டு வாங்கம்மா...இந்த ஒத்த எமோஜிய வைச்சி ஒரு கூட்டமே உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு இருக்காங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
ஒருத்தர் personal பத்தி பேச கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்ல... காவ்யா old generation மாதிரி இருக்கு உன் பேச்சு... இதுல சிங்கப்பூர் ல் இருக்குற பெருமை வேற...
இப்ப பெர்சனல் ஸ்பேஸே இல்ல யாருக்கும்...எல்லாமே கன்டென்ட் மாதிரி தான் மக்கள் ட்ரீட் பண்றாங்க :(
 
காவ்யா இப்ப கூட அவ பேசுனது தப்புனு உணரல.... :mad: :mad:

சென்னை வந்தா அவளுக்கு ராஜ கவனிப்பு இல்லாம போயிடுமாம்...
:mad::mad:
மத்தவங்க பர்சனல் லைப்ப கேலி பண்ண இங்க நெறய பேர் இருக்காங்க காவ்யா போல :mad:😏:mad:
 

Advertisement

Advertisement

Back
Top