இப்பெல்லாம் நல்ல விஷயத்தைக் கூட நாலு தடவை யோசிச்சு தான் வெளில சொல்ல வேண்டியிருக்கு...உண்மையா சந்தோசப்படுறவங்களை விட பொறாமைப்படுறவங்களும், முதுகுக்குப் பின்னாடி கேலி பேசுறவங்களும் தான் அதிகம்நல்ல விஷயம் சொன்னா, சூழலே மாறும் படி பேசும் "காவ்யா"க்கள் கொண்டது தான் சொந்தங்கள்...
அஜய் சொல்றதும் சரிதான்....எதுவும் காரிய காரணங்கள் இன்றி நடக்காது![]()