இறகு - 19

Advertisement

உங்க அம்மா உனக்கு செய்ய வேண்டாம் நீ உனக்கு வேண்டியதை செய்து சாப்பிடு தான் அம்மு சொல்லுற ஆனா அதை ஏன் நீ கேட்க மாட்டேன் னு சொல்லுற...
அப்டியே கேட்டுட்டாலும் 😏
 
Rendu perum correct.. Ajju solra ellam correct.. Health romba periya vishayam thaana.. Appo romba kavanam venum thaana.. Nee konjam kavana ma iruntha ammu enn ivlo tension hah ethikka pora
 
அஜய் இத்தனை அவளுக்கு முடியலனாலும் நீயே தான் சமைச்சு சாப்பிட்ட.... உன்னோட அளவு உனக்கு தெரியும்ல... இப்போ உன் அம்மா வந்ததும் எல்லாரையும் சாப்பிட்டு வெயிட் ஏத்திக்குற.... 😏😏

அம்மு பாவம் அவ உன்ன நினச்சு அதிகமா கவலை படுறா... :cautious: :cautious:
 

Advertisement

Advertisement

Back
Top