ஜீவ நாதம் - 1

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

மயூர நாதத்திற்கு நீங்கள் தந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி. இப்பொழுது அடுத்த கதையான 'ஜீவ நாதம்' கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

மயூர நாதம் எழுதிய போது என் பெயரை சொல்ல முடியவில்லை. நான் கவி மாரியப்பன். சில கதைகளை எழுதியிருக்கிறேன். கவிதைகளுடன் 12 ஆண்டுகள் பயணித்து இருக்கிறேன்..

இப்பொழுது உங்கள் ஆதரவுடன் இந்த தளத்தில் எழுத தொடங்கியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த மல்லி மேமிற்கு நன்றி.

படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்த உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து,

உங்கள் அன்பு
கவி மாரியப்பன்

ஜீவ நாதம் - 1
 
Last edited:
ஆதித்யா கண்மணி 😍😍😍😍😍😍

மறுபடியும் ஆதியோட காதல் கதையை படிக்க ஆர்வமா இருக்கு 🤩🤩🤩🤩🤩🤩

கண்மணி 😄😄😄😄 சீக்கிரம் உன் மனசை மாத்துவான் அந்த பிடிவாதக்காரன் 😉😉😉😉😉😉😉😉😉

மாளவி தேவா 😍 😍 😍
 
Last edited:
அருமையான ஆரம்பம் ♥️♥️♥️
@Kavi Mariappan
Very nice narration ma 🥰🥰🥰

ஆதித்யா ராவணன்..... தனக்குள் இருந்த ராவணன் என்னும் அரக்கனை அழித்து
தனியே தனக்குள் ராஜாவாக களம் இறங்கி இருக்கிறான் 🤩🤩🤩🤩

விரல் இடுக்கிள் கை நழுவிப் போன பிரியங்களை தன் கை சேர்ப்பானா...???!!!! 😧😧😧

அனல் அடங்கும் காமம் தவிர்த்து 😟😟😟😟 நெஞ்சம் இறுக்கும் காதலைக் கைப் பற்றுவானா...???!!! 💖💖💖💖

வெறுப்பூறிய கண்மணி மனதில் காதலூற செய்வானா...???!!! 😍😍😍😍
 
ஆதித்யா கண்மணி 😍😍😍😍😍😍

மறுபடியும் ஆதியோட காதல் கதையை படிக்க ஆர்வமா இருக்கு 🤩🤩🤩🤩🤩🤩

கண்மணி 😄😄😄😄 சீக்கிரம் உன் மனசை மாத்துவான் அந்த பிடிவாதக்காரன் 😉😉😉😉😉😉😉😉😉

மாளவி தேவா 😍 😍 😍
நிச்சயமா ஆதி கண்மணியோட காதல் கணவனா ஆவான் மா.‌ என்ன கொஞ்சம் கெஞ்ச போறான் அவகிட்ட. அதுவும் நல்லாத்தான் இருக்கும்.. நன்றி சிஸ்‌‌.. 💗💕❤️💞
 
அருமையான ஆரம்பம் ♥️♥️♥️
@Kavi Mariappan
Very nice narration ma 🥰🥰🥰

ஆதித்யா ராவணன்..... தனக்குள் இருந்த ராவணன் என்னும் அரக்கனை அழித்து
தனியே தனக்குள் ராஜாவாக களம் இறங்கி இருக்கிறான் 🤩🤩🤩🤩

விரல் இடுக்கிள் கை நழுவிப் போன பிரியங்களை தன் கை சேர்ப்பானா...???!!!! 😧😧😧

அனல் அடங்கும் காமம் தவிர்த்து 😟😟😟😟 நெஞ்சம் இறுக்கும் காதலைக் கைப் பற்றுவானா...???!!! 💖💖💖💖

வெறுப்பூறிய கண்மணி மனதில் காதலூற செய்வானா...???!!! 😍😍😍😍
நன்றி சிஸ்‌‌ 💞❤️💕💗... ராவணனா இல்லாத ஆதியா இந்த கதை முழுதும் வருவான். விரலோடு கண்மணியை காதலால் இறுக்கி கொள்வானான்னு பாக்கலாம்..
 
சொல்லாம ஆரம்பிச்சிட்டீங்க.. ஆதியை ஹீரோவாவே ஆரம்பத்துல காமிச்சிருக்கீங்க‌‌.. 🥰😍

அதுலயும் மாளவிட்ட மன்னிப்பு கேட்டு கண்மணிக்கிட்ட நீ தான் எல்லாம்னு, அவ கால் விரல் நகத்தில் மருதாணியா இருப்பேன்னு சொல்றான். வாவ். ஆதித்யாவா நிஜமா மாறிட்டானா..

தன்னந்தனி ராஜா.. விரலிடுக்கில் நழுவிய ப்ரியம், காதலூறிய மனம் வெறுப்பூறியது.. .. செம... வழக்கம்போல் உங்க ஸ்டைல் வார்த்தைகளை எதிர்பார்க்கிறேன்‌.. கண்மணி கோவப்பட்டாலும் எனக்கு என்னவோ அவளை ரொம்ப பிடிக்குது. ஆதியவே மிரட்டி வைக்கிறா.. அவனையே உருக வைக்கிறா..

மாளவி தேவா வ மிஸ் பண்ணுவேன்.‌ அப்பப்ப அந்த ரொமான்ஸூம் ஒரு சீனாச்சும் வைங்க.

மயூர நாதம் போல ஜீவநாதமும் உங்களுக்கு ஒரு மைல்கல்லா அமைய வாழ்த்துகள்.
 
வாவ் ராஜி மா.‌ நன்றி. என்னால் முடிஞ்ச அளவு கொடுக்கிறேன். ஆதி தானே ஹீரோ இந்த கதைக்கு. அதனால் தான் முதல் அத்தியாயத்தில் இருந்தே அவன் ஹீரோவா தான் இருப்பான். ஆதித்யா வா மாறிட்டான் தான். அடிப்பட்டது அபப்டி. இரண்டு வருஷம் அவனை முழுசா மாத்திடுச்சு.‌

மாளவி தேவா வருவாங்களான்னு தெரியல. பாக்கலாம்‌..
 
Advertisement

Advertisement

Back
Top