Nivetha Priyadharshini Well-known member Member Sep 16, 2024 #1 இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8b-17/
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8b-17/
A Aadheera dheera Well-known member Member Sep 16, 2024 #3 சூப்பர் எபி... சுபாவும் சசியும் பேசுறதை யார் ரெண்டு பேர் கேட்டு இருப்பா...
உதயா Well-known member Member Sep 16, 2024 #4 அர்ஜுன் தேவி காதலை சீக்கிரம் முடிச்சு விடுங்க ஒரு ஆள் சுபா அண்ணனா இருக்கும் இன்னொரு ஆள் அர்ஜீனா இருக்குமோ இனி அர்ஜுன் சுபாவை காதலிக்கிறேன் என்று சொன்னாலும் தேவியோட இதயம் அவளுக்கு பொருத்தி இருக்கிறதால் தான் தன் மேல் காதலா இருக்கிறான் என்று தான் நினைப்பா Last edited: Sep 17, 2024
அர்ஜுன் தேவி காதலை சீக்கிரம் முடிச்சு விடுங்க ஒரு ஆள் சுபா அண்ணனா இருக்கும் இன்னொரு ஆள் அர்ஜீனா இருக்குமோ இனி அர்ஜுன் சுபாவை காதலிக்கிறேன் என்று சொன்னாலும் தேவியோட இதயம் அவளுக்கு பொருத்தி இருக்கிறதால் தான் தன் மேல் காதலா இருக்கிறான் என்று தான் நினைப்பா
Mrs.Gnanasekarr Well-known member Member Sep 16, 2024 #5 ட்விஸ்டு மேல ட்விஸ்டா இருக்கே Last edited: Sep 16, 2024
Kumari Nandha Well-known member Member Sep 16, 2024 #7 சுபா தேவி ரெண்டு பேரும் பரதநாட்டிய கிளாஸ்ல சந்திச்சு இருக்காங்க மாமன் போல பாத்தவுடனே சுபாக்கும் தேவியை பிடிச்சி இருக்கு போல யாரு ரெண்டு பேரு கேட்டு இருப்பாங்க ஒருவேள கிரிஜாவும் அவங்க அம்மாவுமா அடுத்த எபிக்கு வைட்டிங் Last edited: Sep 16, 2024
சுபா தேவி ரெண்டு பேரும் பரதநாட்டிய கிளாஸ்ல சந்திச்சு இருக்காங்க மாமன் போல பாத்தவுடனே சுபாக்கும் தேவியை பிடிச்சி இருக்கு போல யாரு ரெண்டு பேரு கேட்டு இருப்பாங்க ஒருவேள கிரிஜாவும் அவங்க அம்மாவுமா அடுத்த எபிக்கு வைட்டிங்
Padma Subramanian Well-known member Member Sep 16, 2024 #9 அருமை.அர்ஜுனும் தேவியும் அவள் பேசியதை கேட்டார்களா?