இதயத்தின் ஓசை கேட்குதோ 17

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🤗 :love:🥰
 
அர்ஜுன் தேவி காதலை சீக்கிரம் முடிச்சு விடுங்க 😩 😫 😥 😨 😨 😨

ஒரு ஆள் சுபா அண்ணனா இருக்கும் 🤗 🤗 🤗 இன்னொரு ஆள் அர்ஜீனா இருக்குமோ 🤔 🧐 🧐

இனி அர்ஜுன் சுபாவை காதலிக்கிறேன் என்று சொன்னாலும் தேவியோட இதயம் அவளுக்கு பொருத்தி இருக்கிறதால் தான் தன் மேல் காதலா இருக்கிறான் என்று தான் நினைப்பா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
 
Last edited:
சுபா தேவி ரெண்டு பேரும் பரதநாட்டிய கிளாஸ்ல சந்திச்சு இருக்காங்க 🤗🤗

மாமன் போல பாத்தவுடனே சுபாக்கும் தேவியை பிடிச்சி இருக்கு போல 😍🤗

யாரு ரெண்டு பேரு கேட்டு இருப்பாங்க 🧐🧐🧐

ஒருவேள கிரிஜாவும் அவங்க அம்மாவுமா 🧐🧐🧐🧐

அடுத்த எபிக்கு வைட்டிங் 🤗
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top