சூப்பர் எபி 

நன்றி சிஸ்ஸ்டார்டிங்ல சூப்பரா இருந்ததுகடைசில ஆப்பு வெச்சு இருக்கீங்க
என்ன ஆக போகுதோ தெரியல
சுபா சூப்பர்கலக்கிட்ட போ
![]()
நன்றி மம்மிஇப்பவும் புலி வந்துடுமோனு பயமாத்தான் இருக்கு. பேசாம அடுத்த எபியை நானு skip பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்
சுபா அரங்கேற்றம் அருமை.ஏம்மா சுபா அரஙகேற்றம்னா குறைந்தது பத்து பாட்டுகாச்சும் ஆட வேண்டாமா.ஏதாவது ஒரு தீம் எடுத்திருக்கலாம். தசாவதாரம் மாதிரி, பாற்கடல் அலைமேலே பாம்பனையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதானு ஆரம்பிக்கும் போதே இங்க அப்படியே பரவசம் ஆகிடும். இன்னும் நல்லா இருந்திருக்கும்.
![]()
நன்றி சிஸ்