இதயத்தின் ஓசை கேட்குதோ 20

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🤗 :love:🥰

@Mrs.Gnanasekarr மம்மி சுபாவோட அரங்கேற்றம் இருக்கு... மறக்காம போயிட்டு வந்துடுங்க :love: :love: :love:
 
இப்பவும் புலி வந்துடுமோனு பயமாத்தான் இருக்கு. பேசாம அடுத்த எபியை நானு skip பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்🤔🤔🤔

சுபா அரங்கேற்றம் அருமை. 🙌🙌🙌🙌🙌🙌💐💐💐 ஏம்மா சுபா அரஙகேற்றம்னா குறைந்தது பத்து பாட்டுகாச்சும் ஆட வேண்டாமா.ஏதாவது ஒரு தீம் எடுத்திருக்கலாம். தசாவதாரம் மாதிரி, பாற்கடல் அலைமேலே பாம்பனையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதானு ஆரம்பிக்கும் போதே இங்க அப்படியே பரவசம் ஆகிடும். இன்னும் நல்லா இருந்திருக்கும். 😍😍😍😍😍😍
 
Last edited:
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🤗 :love:🥰

@Mrs.Gnanasekarr மம்மி சுபாவோட அரங்கேற்றம் இருக்கு... மறக்காம போயிட்டு வந்துடுங்க :love: :love: :love:
அழைப்புக்கு நன்றி மா🙏
 
Advertisement

Advertisement

Back
Top