இதயத்தின் ஓசை கேட்குதோ 20

Advertisement

இப்பவும் புலி வந்துடுமோனு பயமாத்தான் இருக்கு. பேசாம அடுத்த எபியை நானு skip பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்🤔🤔🤔

சுபா அரங்கேற்றம் அருமை. 🙌🙌🙌🙌🙌🙌💐💐💐 ஏம்மா சுபா அரஙகேற்றம்னா குறைந்தது பத்து பாட்டுகாச்சும் ஆட வேண்டாமா.ஏதாவது ஒரு தீம் எடுத்திருக்கலாம். தசாவதாரம் மாதிரி, பாற்கடல் அலைமேலே பாம்பனையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதானு ஆரம்பிக்கும் போதே இங்க அப்படியே பரவசம் ஆகிடும். இன்னும் நல்லா இருந்திருக்கும். 😍😍😍😍😍😍
நன்றி மம்மி 🥰🤗
 

Advertisement

Advertisement

Back
Top