சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 5

Advertisement

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

சாரலாய் தீண்டினாய் அன்பே அடுத்த யூடியோட வந்துட்டேன்.. இனி வீக்லி டூ டேய்ஸ் யூடி போடணும்னு ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். புதன் அண்ட் ஞாயிறு ஷார்ப்பா 6 மணிக்கு யூடியோட உங்களை மீட் பண்ணிடுவேன்...

சாரலாய் தீண்டினாய் அன்பே - 5

படிச்சிட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸை குடுத்துட்டு போங்க..

தேங்க்யூ ?
Super da :love:
 
சந்தியா தனது காதலை சூர்யா விடம் தெரியப்படுத்திகிறாள், ஆனால் சூர்யா அவளிடம் அறிவுரை கூறி உனது லிட்சியம் நீ அடையவேண்டும் என்று கூறுகிறரன், இனி விதி இவர்களய் சேர்த்து வைகுதான் பார்ப்போம் ?????????????
 
சந்தியா தனது காதலை சூர்யா விடம் தெரியப்படுத்திகிறாள், ஆனால் சூர்யா அவளிடம் அறிவுரை கூறி உனது லிட்சியம் நீ அடையவேண்டும் என்று கூறுகிறரன், இனி விதி இவர்களய் சேர்த்து வைகுதான் பார்ப்போம் ?????????????

விதி அவர்களை சேர்த்து வைக்கிறதுக்கான முதல் அடி தான் அவ அவனோட கம்பெனிக்கு ஒர்க் பண்ண போனது...இனி நல்லதே நடக்கும்னு எதிர்பார்ப்போம்கா:giggle::giggle:
 
Advertisement

Advertisement

Back
Top