வணக்கம் மக்களே,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னடா கதைய முடிச்சிட்டு ஒருத்தி காணாம போய்ட்டாளேன்னு யாரும் என்னையத் தேடல...ரொம்ப ஜோகம் நானு
நீங்க தேடாட்டாலும் நானே வந்து உள்ளேன் ஐயா சொல்லிட்டு போக வந்துருக்கேன்...அவ்ளோ நல்ல புள்ள 
ஒரு வாரம் லீவு போட்டு கதைய முடிச்சிட்டு ஆஃபிஸ் பக்கம் போனா என்னோட ரோல மாத்தி விட்டுட்டாங்க...இருக்குறதிலயே வம்பான ஒரு துறை....இந்த ஒரு மாசமும் உங்க வீட்டு அடி இல்ல, எங்க வீட்டு அடி இல்ல...சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க. தலையும் புரியாம காலும் புரியாம கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கேன்...புது வேலை புரிபடுறதுக்கே பல மாசம் ஆகிடும் போல...நவம்பர் மாசம் அடுத்த பரீட்சை வேற
அதுனால நான் இன்னும் சில மாசங்களுக்கு இந்தப் பக்கம் வர்றது சந்தேகம் தான்....இன்னிக்கு தான் எல்லா கமென்ட்ஸும் படிச்சு பதில் போட்டேன். தவறுதலா யாரையாச்சும் மிஸ் பண்ணிட்டேன்னா தயவு பண்ணி மன்னிச்சு
இதுவரை கதையை வாசித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்த தோழமைகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல. வோட்டிங் எப்போன்னு தெரியல...வர்றப்போ அஜ்ஜு அன் அம்முவை மறந்துடாதீங்க
எழுதுறதையும், உங்களோட ஊக்கத்தையும் ரொம்பவே மிஸ் பண்றேன்...முடிஞ்ச அளவு சீக்கிரம் அடுத்த கதையோட வரப் பாக்குறேன்...இடைப்பட்ட நேரத்துல மௌனத்தின் மறுபக்கம் வேணும்னா ரீரன் பண்ணலாமான்னு சொல்லுங்க....