வேள்வி செய்கிறாய் விழியிலே – 20

Advertisement

Following udhaya's style?
நான் என்றைக்கும் நானாகவே இருப்பேன்😌😌

இன்னைக்கு எனக்கு வேலை அதிகம். Guests வந்து இருக்காங்க. மஹாள்ய அம்மாவாசைக்காக பூஜை காலையில் இருந்து நான் மட்டுமே சமைச்சேன் அதனால கதை படிக்க டைம் இல்லை. நாளைக்கு தான் படிக்க முடியும். அடுத்து மூன்றாவது சனிக்கிழமை வேலைகள் வேற....
அதுவரைக்கும் guest இருப்பாங்க. அனேகமாக திங்கட்கிழமை தான் எனக்கு free time தருவாங்க போல. எங்க மாமியாரோட நாத்தனாருங்க.
புரட்டாசி ஒன்னுல இருந்தே எங்க வீட்டில் பூஜைகள் இருந்துட்டே இருக்கும்.

இப்போவும் எங்க மாமியாரோட பெரிய நாத்தனார் தான் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ மா அப்படினு சொல்லி அனுப்பிவிட்டாங்க மகராசி.😰😰😰
 
Take care n take rest!! நான் சும்மா fun பண்ணினேன்!!
 
Enna nadakkum
eppo nadakkum
eppo solluveengha
என்ன இன்னிக்கு எல்லோர் கிட்டயிருந்தும் மணி ரத்னம் ட ஸ்டைல் ல ஒத்த ஒத்த வார்த்தையா comments வருது!!

ஆனா நீங்க மட்டும் கொஞ்சம் different ஆ பாட்ஷா பட ஸ்டைல ( நீங்க யாரு? மும்பையில் என்ன பண்ணிட்டு இருந்தீங்க மாதிரி!) சொல்லியிருக்கீங்க!!
 
இவன் போடுற பிளான் எல்லாம் இவ்வளவு மொக்கையா இருக்கே..... 😖😖😖😖 இவன் எப்போ அவளை சமாதானப் படுத்துறது...... 😴😴😴😴😴
 
வைஷ்ணவி செமயா செஞ்சுவுட்டுட்டா டாக்டர. இதைத்தான் சொல்லுவாங்களோ, பிள்ளையார் பிடிக்கப்போயி குரங்கா மாறிடுச்சுனு🤭🤭🤭🙊🙊🙊🙊🙊🙊🙊
 
Advertisement

Advertisement

Back
Top